சொல் பொருள்
(பெ) சிறிய முறம்
சொல் பொருள் விளக்கம்
சிறிய முறம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A kind of winnowing fan for separating chaff from grain, bran from flour
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுழல்மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் – அகம் 393/10 திரிகையில் தேய்த்த சுளகினால் கொழிக்கப்பெற்ற வெள்ளையான அரிசியை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
ஈழத்தில் சுளகு என்றுதான் அழைக்கப்படுகிறது.