Skip to content

சொல் பொருள்

சுள் என்று வலிக்கக் கடிக்கும் கொசுவைச் சுள்ளான் என்பது சென்னை வழக்கும் தருமபுரி வழக்குமாகும்.

சுள்ளான் சுருக்கு என்பது கடி எறும்பு

சுறுசுறுப்பாக இருப்பவனைச் சுள்ளான் என்பது மதுரை சார்ந்த கோச்சடை வட்டார வழக்காகும்.

சொல் பொருள் விளக்கம்

சுள் என்று வெயில் அடிக்கிறது. சுள் என்று தேள் கடித்தது என்பது பொது வழக்கு. சுள் என்று வலிக்கக் கடிக்கும் கொசுவைச் சுள்ளான் என்பது சென்னை வழக்கும் தருமபுரி வழக்குமாகும். சுள்ளான் சுருக்கு என்பது கடி எறும்பு. சுறுசுறுப்பாக இருப்பவனைச் சுள்ளான் என்பது மதுரை சார்ந்த கோச்சடை வட்டார வழக்காகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *