Skip to content

சொல் பொருள்

தக்கலை வட்டாரத்தில் தூண்டில் என்பது சூண்டை என வழங்குகின்றது

சொல் பொருள் விளக்கம்

தக்கலை வட்டாரத்தில் தூண்டில் என்பது சூண்டை என வழங்குகின்றது. சுழற்றிப் போடுதலாலும், சுழற்றி எடுத்தலாலும் ஏற்பட்ட பெயராகலாம் அது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *