சொல் பொருள்
(வி.எ) செருகி என்பதன் மரூஉ, நுழைத்து, புகுத்தி
சொல் பொருள் விளக்கம்
செருகி என்பதன் மரூஉ, நுழைத்து, புகுத்தி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
inset
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி – குறி 119,120 ஒளிரும் பூக்களையுடைய அசோகின் அழகிய தளிரை ஒரு காதில் செருகி, (அந்த)அழகிய தளிர்கள் உருண்டு திரண்ட தோளில் (வீழ்ந்து)அலைக்க, சந்தனத்தை உள்ளடக்கி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்