சொல் பொருள்
(பெ) மதுவுண்ட மயக்கத்திலிருப்பவர்,
சொல் பொருள் விளக்கம்
மதுவுண்ட மயக்கத்திலிருப்பவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
intoxicated persons
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உண்டு மகிழ் தட்ட மழலை நாவின் பழம்_செருக்காளர் தழங்கு குரல் தோன்ற – மது 668,669 (கள்ளை முந்தின இரவில்)உண்டு களிப்பின் ஆழத்தைத் தொட்ட, குழறும் வார்த்தையுடைய, பழைய களிப்பினையுடையாருடைய உறுமுகின்ற குரல்கள் தோன்றி நிற்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்