சொல் பொருள்
செலுக்கு என்பது செல்வாக்கு என்னும் பொருளில் முகவை வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
செலுக்கு என்பது செல்வாக்கு என்னும் பொருளில் முகவை வட்டார வழக்காக உள்ளது. செல்வாக்கு என்பதன் இடையெழுத்துகள் விடுப்பட்ட வடிவம் இது. ஓரிடத்துக் கூறப்பட்ட சொல் பல்வேறு இடங்களுக்குச் சென்று வழங்குவதே செல்வாக்கு. அது தன்பொருள் இழந்து செல்வத் தொடர்பு கொண்டதாயிற்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்