சொல் பொருள்
சொம் என்பது பழஞ்சொத்து
சொல் பொருள் விளக்கம்
சொம் என்பது பழஞ்சொத்து என்னும் பொருளில் இலக்கிய வழக்குச் சொல்லாகும். அப்பொருளில் மாறாமல் கோட்டூர் வட்டார வழக்கில் சொம் என்பது வழங்கு கின்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்