Skip to content

சொருகுசட்டி

சொல் பொருள்

அடுக்குச் சட்டி என்னும் பொது வழக்குடைய அதனைச் சொருகு சட்டி என்பது செட்டிநாட்டு வழக்காகும்

சொல் பொருள் விளக்கம்

ஒரு சட்டியுள் இன்னொரு சட்டி வேறொரு சட்டி எனப் பல சட்டிகளை உள்ளடக்கி வைப்பதும், அதைத் தூக்காகப் பயன்படுத்துவதும் வழக்கம். அடுக்குச் சட்டி என்னும் பொது வழக்குடைய அதனைச் சொருகு சட்டி என்பது செட்டிநாட்டு வழக்காகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *