Skip to content

அ வரிசைச் சொற்கள்

அ வரிசைச் சொற்கள், அ வரிசைத் தமிழ்ச் சொற்கள், அ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், அ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

அமை

சொல் பொருள் 1. (வி) 1. நிறைவடை, 2. உருவாகு, நிறுவப்படு, வடிவமைக்கப்படு,  3. ஒரு தன்மையுடையதாக அல்லது நிலையுடையதாக ஆகு, 4. பொருந்து, ஏற்புடையதாகு, 5. பொருந்து, 6. நெருங்கு, 7. இணை,… Read More »அமை

அமிர்து

சொல் பொருள் (பெ) 1. இன்சுவை மிக்கதாகவும், அருந்துவோர்க்கு இறவாத்தன்மை தரக்கூடியதாகவும் கருதப்படும் அமிர்தம் எனப்ப்யும் தேவர் உணவு, சொல் பொருள் விளக்கம் 1. இன்சுவை மிக்கதாகவும், அருந்துவோர்க்கு இறவாத்தன்மை தரக்கூடியதாகவும் கருதப்படும் அமிர்தம்… Read More »அமிர்து

அமளி

சொல் பொருள் (பெ) படுக்கை சொல் பொருள் விளக்கம் படுக்கை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bed, mattress தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புதல்வர், செவிலி அம் பெண்டிர்த் தழீஇப் பால் ஆர்ந்து அமளித் துஞ்சும் அழகு… Read More »அமளி

அமலை

அமலை

அமலை என்பதற்கு மிகுதி என்பது பொருள் 1. சொல் பொருள் (பெ) 1. மிகுதி, 2. சோறு, 3. சோற்றுத் திரள், 4. தோற்ற மன்னனைச் சுற்றி வெற்றி வீரர்கள் ஆடும் ஆட்டம், வெற்றிக்கூத்து… Read More »அமலை

அமல்

சொல் பொருள் (வி) நெருங்கு, நெருங்கி வளர், சொல் பொருள் விளக்கம் நெருங்கு, நெருங்கி வளர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் to be close, thickly grown தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும்பு அமல் கழனிய நாடு வளம்… Read More »அமல்

அமரர்

சொல் பொருள் (1) அமரர் என்பார் அடங்கியவர். (2) அமரர் என்பதும் வீரர் அல்லது பொருதுவோர் (பெ) தேவர், சொல் பொருள் விளக்கம் (1) அமரர் என்பார் அடங்கியவர். அடக்கமுடையவரை அமரிக்கை உள்ளவர் என்ப.… Read More »அமரர்

அமர்

சொல் பொருள் (வி) 1. இரு, உட்கார், 2 பொருந்து, 3. விரும்பு, 4. போர்செய்,  5. மாறுபடு, 6. அடக்கமாயிரு, அடக்கு, 2. (பெ) 1. போர், 2. விருப்பம் சொல் பொருள்… Read More »அமர்

அம்பி

சொல் பொருள் (பெ) தோணி , சொல் பொருள் விளக்கம் தோணி , மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a small boat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இடிக்குரல் புணரிப் பௌவத்திடுமார் நிறையப் பெய்த அம்பி காழோர் சிறையருங் களிற்றின்… Read More »அம்பி

அம்பல்

சொல் பொருள் (1) பரவாத களவு; என்னை? “அம்பலும் அலரும் களவு” (இறையனார் அகப்பொருள். 22) என்றார் ஆகலின். (திருக்கோ. 180. பேரா.) (2) ஒரு குமரியின் காதல் ஒழுக்கம் பற்றி ஊர்மகளிர் வாய்க்குள்… Read More »அம்பல்

அம்பர்

சொல் பொருள் (வி.அ) அங்கே, 2. (பெ) ஒரு நகரம் சொல் பொருள் விளக்கம் அங்கே, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் yonder, a city தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும் சுரம் இறந்த அம்பர் – பெரும் 117… Read More »அம்பர்