Skip to content

அ வரிசைச் சொற்கள்

அ வரிசைச் சொற்கள், அ வரிசைத் தமிழ்ச் சொற்கள், அ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், அ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

அமைப்பு

சொல் பொருள் வைப்பாட்டி சொல் பொருள் விளக்கம் ஒரு நிறுவனம் அல்லது ஒரு கூட்டம் அமைத்தலை அமைப்பு என்பது பொது வழக்கு. ஒவ்வோர் அமைப்பின் சார்பிலும் ஓரிருவர் பேராளராக வந்து கலந்துகொள்ள வேண்டும் என… Read More »அமைப்பு

அம்மி

சொல் பொருள் பாட்டி சொல் பொருள் விளக்கம் பாட்டி; அம்மாவின் தாயை ‘அம்மி’ என்பது விருதுநகர் வட்டார வழக்கு. அம்மை என்பது அம்மா என விளியாயது. அம்மாவின் அம்மா அம்மம்மா என்றும் அம்மாயி என்றும்… Read More »அம்மி

அப்புதல்

சொல் பொருள் பூசுதல், கையால் அடிக்கும் அடி சொல் பொருள் விளக்கம் பூசுதல் என்னும் பொருளது. சுவரில் கலவையை அப்புதல். மார்பில் சந்தனம் அப்புதலும் உண்டு. கன்னத்திலோ முதுகிலோ கையால் அடிக்கும் அடியை அப்புதல்… Read More »அப்புதல்

அப்பி

சொல் பொருள் தாய் தந்தை முதலியவர்களை விடாமல் பற்றிக் கொள்ளும் குழந்தையை அப்பி என்பது குமரி மாவட்டப் புதுக்கடை வழக்கு சொல் பொருள் விளக்கம் தாய் தந்தை முதலியவர்களை விடாமல் பற்றிக் கொள்ளும் குழந்தையை… Read More »அப்பி

அம்மார்

சொல் பொருள் மீன் பிடிப்பவர்களாகிய பரதவர் கயிறு என்பதை ‘அம்மார்’ என்பர் சொல் பொருள் விளக்கம் மீன் பிடிப்பவர்களாகிய பரதவர் கயிறு என்பதை ‘அம்மார்’ என்பர். ‘மார்’ என்பது புளிய வளார், கருவேல் வளார்,… Read More »அம்மார்

அம்மம்

சொல் பொருள் பாலூட்டும் தாயின் மார்பு சொல் பொருள் விளக்கம் பாலூட்டும் தாயின் மார்பு, அம்மம் எனப்படும். சிறு குழந்தையின் உணவு பாலாக இருத்தலால் அம்மம் என்பதற்குச் சோறு என்னும் பொருள் கொண்டது தஞ்சை… Read More »அம்மம்

அம்பாரம்

சொல் பொருள் கட்டை வண்டியின் சக்கரமட்டத்திற்கு மேலே போடும் வைக்கோல் முதலிய பாரம் அம்பாரம் சொல் பொருள் விளக்கம் கட்டை வண்டியின் சக்கரமட்டத்திற்கு மேலே மேலே போடும் வைக்கோல் முதலிய பாரத்தை அம்பாரம் என்பது… Read More »அம்பாரம்

அப்பாச்சி

சொல் பொருள் அப்பாவைப் பெற்ற தாய் சொல் பொருள் விளக்கம் அப்பாவைப் பெற்ற தாய் (அம்மாவின் தாய் அம்மா ஆச்சி அம்மாயி ஆவதுபோல்) அப்பாச்சி எனப்படுகிறாள். இதனை அப்பா ஆயி (அப்பாயி) என்பதும் உண்டு.… Read More »அப்பாச்சி

அத்தாச்சி

அத்தாச்சி

அத்தாச்சி என்பதன் பொருள் அத்தையைப் பெற்ற தாய் 1. சொல் பொருள் அத்தாச்சி – அத்தையைப் பெற்ற தாய் கணவன் சகோதரி தமையன் மனைவி மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் elder brother’s wife; husband’s… Read More »அத்தாச்சி

அத்தவனக்காடு

சொல் பொருள் காடு சொல் பொருள் விளக்கம் இதிலுள்ள மூன்று சொற்களும் காடு என்னும் பொருள் தருவனவே. அத்தம் = காடு; கல்வழியைக் கல் அதர் அத்தம்’ என்னும் சிலப்பதிகாரம்; அதர் அத்தம் இரண்டும்… Read More »அத்தவனக்காடு