Skip to content

இ வரிசைச் சொற்கள்

இ வரிசைச் சொற்கள், இ வரிசைத் தமிழ்ச் சொற்கள், இ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், இ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

இலைவயம்

சொல் பொருள் இலைவயம்-அறக்கொடை சொல் பொருள் விளக்கம் மதிக்கத்தக்க பெருமக்களுக்கு வெற்றிலையில் வைத்துப் பணக்கொடை புரிவது வழக்கம். இலையின்வயமாக வழங்கப் படுதலின் இலைவயமாய்ப் பின்னர் இலவயமாய் அதன் பின்னர் இலவசமாய் வழங்கலாயிற்றாம். இப்பொழுது காசில்லாமல்… Read More »இலைவயம்

இலஞ்சியம்

சொல் பொருள் இலஞ்சியம் – அருமை , அழகு சொல் பொருள் விளக்கம் இலஞ்சி என்பது பன்னிற மலர்கள் வனப்புறத் திகழும் கண்கவர் நீர்நிலையாம். ஏரி, குளம், கண்வாய் என்பவற்றினும் எழில் வாய்யதது இலஞ்சி.… Read More »இலஞ்சியம்

இரும்புக்கடலை

சொல் பொருள் இரும்புக்கடலை – கடினம் சொல் பொருள் விளக்கம் கடலை விரும்பியுண்ணும் உண்டியாம் நிலக்கடலை, (மணிலாக் கொட்டை) என்பது. கொண்டைக்கடலை வடிவிலே செய்யப்பட்டது இரும்புக் கடலை. அதனை வாயிலிட்டு மென்றால் பல் என்னாம்?… Read More »இரும்புக்கடலை

இருநூறு

சொல் பொருள் இருநூறு – இருநூறாண்டு வாழ்க சொல் பொருள் விளக்கம் ஒருவர் தும்முங்கால் நூறு என்று வாழ்த்துவர். ‘நூறாண்டு வாழ்க’ என்பதன் சுருக்கம் நூறு என்பதாம். ‘தும்மல்’ கேடு என்னும் கருத்தால், அந்நிலையின்றி… Read More »இருநூறு

இருதலைமணியன்

சொல் பொருள் இருதலைமணியன் – ஒரு நிலைப் படாதவர் சொல் பொருள் விளக்கம் பாம்பு வகைகளுள் மங்குணி, மழுங்குணி என்பதொன்று, அதற்குத் தலையும் வாலும் வேறுபாடு இல்லாமல் இருகடையும் ஒத்திருப்பதாலும் தலைப்பக்கமும் வாற்பக்கமும் அது… Read More »இருதலைமணியன்

இராமம் போடல்

சொல் பொருள் இராமம் போடல் – ஏமாற்றுதல். சொல் பொருள் விளக்கம் இராமன் தெய்வப் பிறப்பு என்றும், திருமால் தோற்றரவு (அவதாரம்) என்றும் கூறப்படுபவன். அவனை வழிபடும் அடியார்கள் அவன் திருப்பெயர் நினைந்தும் சொல்லிக்… Read More »இராமம் போடல்

இயற்கை எய்துதல் – இறத்தல்

சொல் பொருள் இயற்கை எய்துதல் – இறத்தல் சொல் பொருள் விளக்கம் இயற்கை ஐவகை மூலப் பொருள்களையுடையது. அவை வெளி, வளி, தீ, நீர், மண் என்பன. இவை ஐம்பூதங்கள் எனப்படும். ஐம்பூதங்களால் அமைந்தது… Read More »இயற்கை எய்துதல் – இறத்தல்

இடுதேள் இடுதல்

சொல் பொருள் இடுதேள் இடுதல் – பொய்க்குற்றம் கூறல், பொய்யச்சமூட்டல். சொல் பொருள் விளக்கம் தேள் நச்சுயிரி : அதனைப் பார்த்த அளவானே நடுங்குவார் உளர். அதனைப் பற்றிக் கேட்டிருந்ததன் விளைவால் உண் டாகும்… Read More »இடுதேள் இடுதல்

இடிவிழுதல்

சொல் பொருள் இடிவிழுதல் – கொடுந்துயர்ச் செய்தி கேட்டல் சொல் பொருள் விளக்கம் முகில் மோதுங்கால் மின் வெட்டலும் குமுறலும் இடி விழுதலும் எவரும் அறிந்தது, இடி தாக்காமல் இருப்பதற்காக இடிதாங்கி அமைப்பதும் காணத்தக்கதே.… Read More »இடிவிழுதல்

இடிபடுதல்

சொல் பொருள் இடிபடுதல் – வசைக்கு ஆட்படுதல் சொல் பொருள் விளக்கம் ஒருவருக்கு ஒருவகைப் பழக்கம் இருக்கும். அப்பழக்கத்திற்கு மாறாக ஒன்றைச் செய்தால் அவருக்குப் பிடிப்பது இல்லை. மாறாகச் செய்ததைப் பொறுத்துக் கொள்ளும் மனமும்… Read More »இடிபடுதல்