Skip to content

ஓ வரிசைச் சொற்கள்

ஓ வரிசைச் சொற்கள், ஓ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஓ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஓ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

 

ஓக்காளம்

சொல் பொருள் வாந்தி எடுத்தல் ஓங்காரித்தல் என்பது பொதுவழக்கு. அது ஓக்காளம் எனப்படுதல் நெல்லை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் வாந்தி எடுத்தல் ஓங்காரித்தல் என்பது பொதுவழக்கு. அது ஓக்காளம் எனப்படுதல் நெல்லை… Read More »ஓக்காளம்

ஒத்துமா

சொல் பொருள் முகத்திற்குப் போடப்படும் மணப் பொடியை ஒத்துமா என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஒன்றோடு ஒன்று ஒன்ற – ஒட்ட – ச் செய்வது ஒற்றடம் – ஒற்று… Read More »ஒத்துமா

ஓலுப்படல்

சொல் பொருள் ஓலுப்படல் – அல்லலுறல் சொல் பொருள் விளக்கம் ஓலுறுத்தல் விளையாட்டுக் காட்டல், ஆடிப்பாடல், மகிழ்வுறுத்தல் பொருளது. செல்வக் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுள் ஒருத்தி ‘ஓலுறுத்தும் தாய்’ அவ்வோலுறுத்தல் குழந்தையின் அழுகை அமர்த்தி… Read More »ஓலுப்படல்

ஓடெடுத்தல்

சொல் பொருள் ஓடெடுத்தல் – இரந்துண்ணல் சொல் பொருள் விளக்கம் துறவோர் திருவோடு என்னும் ஓட்டை எடுத்து ஊண் வாங்கி உண்ணல் உண்டு. திருவோடு, தேங்காய் ஓடு போன்றதாகிய ஒரு மரத்தின் காயோடேயாகும். துறவுமேற்கொள்ளாத… Read More »ஓடெடுத்தல்

ஓடவில்லை

சொல் பொருள் ஓடவில்லை – தெளிவாகவில்லை; செயல்பட முடியவில்லை சொல் பொருள் விளக்கம் திடுமென்று நிகழாத ஒன்று நிகழ்ந்து விடும். அதிர்ச்சிக்கு உரியதோ எதிர்பார்ப்பு இல்லாததோ நிகழ்ந்து விடலாம். அந்நிலைக்கு ஆட்பட்டவர் எனக்கு ஒன்றும்… Read More »ஓடவில்லை

ஓட்டைக்கை

சொல் பொருள் ஓட்டைக்கை – சிக்கனமில்லாத கை சொல் பொருள் விளக்கம் ஓட்டைப் பானையோ சட்டியோ, உள்ள பொருளை ஒழுக விட்டுவிடும். ஓட்டைப் பானையைப், பாடம் கேட்ட அளவில் மறந்துவிடும் மாணவனுக்கு ஒப்பாகக் கூறுவர்… Read More »ஓட்டைக்கை

ஓட்டமில்லாமை

சொல் பொருள் ஓட்டமில்லாமை – வறுமை சொல் பொருள் விளக்கம் ஓட்டம் என்பது இயக்கம், அதிலும் விரைந்த இயக்கம், பணவாய்ப்பு இருந்தால் பலவகை ஓட்டங்களும் ஒருவர்க்குச் சிறப்பாக இருக்கும். பண ஓட்டமே மற்றை மற்றை… Read More »ஓட்டமில்லாமை