Skip to content

கு வரிசைச் சொற்கள்

கு வரிசைச் சொற்கள், கு வரிசைத் தமிழ்ச் சொற்கள், கு என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கு என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

குடுமியைப் பிடித்தல்

சொல் பொருள் குடுமியைப் பிடித்தல் – அகப்படுத்தல் சொல் பொருள் விளக்கம் சண்டையில் ஒன்று குடுமிப்பிடிச் சண்டை. வளர்ந்த குடுமியைப் பற்றிப் பிடித்துக் கொண்டால், படாப்பாடு படுத்தி விடமுடியும். ஆதலால் குடுமியைப் பிடிக்க இடந்தருதல்… Read More »குடுமியைப் பிடித்தல்

குடுமிப்பிடி

சொல் பொருள் குடுமிப்பிடி – கெடுபிடி சொல் பொருள் விளக்கம் “என்னைக் குடுமிப் பிடியாகப் பிடித்து விட்டான் என்ன செய்வேன்? வில்லாததை விற்றாவது கொடுத்துத்தானே ஆக வேண்டும்?” என்பது கடன் நெருக்கடிப்பட்டார் சொல்லும் வழக்கு.… Read More »குடுமிப்பிடி

குடியர்

சொல் பொருள் குடியர் – மதுக்குடியர் சொல் பொருள் விளக்கம் குடிப்பது எல்லாம் குடியே எனினும், ‘குடி’ என்பது மதுக்குடியையே குறிப்பது வழக்காயிற்று. குடித்தல் என்னும் பொதுமையை விலக்கி மது என்னும் சிறப்பைக் குறிப்பதாகக்… Read More »குடியர்

குடலை உருவல்

சொல் பொருள் குடலை உருவல் – படாத்துயர்படுத்தல், வசையால் வாட்டல், சொல் பொருள் விளக்கம் “நீ சொல்வதோ செய்வதோ பெரியவருக்குத் தெரிந்தால் போதும் குடலை உருவி மாலை போட்டுவிடுவார்” என்பதில் உள்ள குடலை உருவல்… Read More »குடலை உருவல்

குட்டை உடைத்தல்

சொல் பொருள் குட்டை உடைத்தல் – கமுக்கத்தை வெளிப்படுத்தல் சொல் பொருள் விளக்கம் குட்டு என்பது கையை மூடிக் கொண்டு முட்டியால் இடித்தல் ஆகும். குட்டும் கையைப் பார்க்க. அவ்வாறு மூடிய கைக்குள் ஒரு… Read More »குட்டை உடைத்தல்