Skip to content

கெ வரிசைச் சொற்கள்

கெ வரிசைச் சொற்கள், கெ வரிசைத் தமிழ்ச் சொற்கள், கெ என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கெ என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கெத்தை

சொல் பொருள் தலையணையாக வைக்கும் திண்டு மெத்தையைக் கெத்தை என்பது செட்டிநாட்டு வழக்கு கெத்துவிடாமல் பேசுதல் என்பது விட்டுத் தராமல், பெருமைகுறையாமல் பேசுவது அல்லது ஒட்டியும் ஒட்டாமலும் பேசுவது ஒட்டியும் ஒட்டாமல் மெத்தைமேல் கிடக்கும்… Read More »கெத்தை

கெத்து

சொல் பொருள் கோழி முட்டையிடக் கத்துதல் கெத்துதல் எனப்படும் சொல் பொருள் விளக்கம் கத்துதல் பொது வழக்குச் சொல். ஒலிக்குறிப்புடையது. கோழி முட்டையிடக் கத்துதல் கெத்துதல் எனப்படும். கேறுதல் என்பதும் உண்டு. “முட்டைக்குக் கெத்துகிறது”… Read More »கெத்து

கெடும்பு

சொல் பொருள் குறுநொய் அரிசி என்னும் பொருளில் கெடும்பு என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது. சொல் பொருள் விளக்கம் குறுநொய் அரிசி என்னும் பொருளில் கெடும்பு என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது.… Read More »கெடும்பு

கெடுபிடி

சொல் பொருள் கெடுபிடி – நெருக்குதல் சொல் பொருள் விளக்கம் கெடுவாவது தவணை. இன்னகாலம் என வரையறுக்கப் பட்டது கெடுபிடியாகும். அந்நாளில் செலுத்தவேண்டியதைச் செலுத்தாவிட்டாலும், வந்து சேரவேண்டிய ஆணை நடை முறைப்படுத்தத் தவறிவிட்டாலும் பிடிப்பாணை… Read More »கெடுபிடி