Skip to content

சா வரிசைச் சொற்கள்

சா வரிசைச் சொற்கள், சா வரிசைத் தமிழ்ச் சொற்கள், சா என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், சா என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

சாலாமை

சொல் பொருள் (பெ) முடிவடையாமை, முற்றுப்பெறாமை சொல் பொருள் விளக்கம் முடிவடையாமை, முற்றுப்பெறாமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் being unfinished தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவன் கை விட்டனனே தொல் நசை சாலாமை – அகம் 356/7,8 அவன்… Read More »சாலாமை

சாலா

சொல் பொருள் (வி.எ) அமையாத சொல் பொருள் விளக்கம் அமையாத மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be not suitable, inappropriate தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து – கலி 77/10 இருக்கிறது… Read More »சாலா

சாலகம்

சொல் பொருள் (பெ) சாளரம், பலகணி, சலசலத்து ஓடும் நீர் சலம் ஆகும். சலம் ஓடும் அங்கணம் திருச்செந்தூர் வட்டாரத்தில் ‘சாலகம்’ எனப்படும் சொல் பொருள் விளக்கம் சலசலத்து ஓடும் நீர் சலம் ஆகும்.… Read More »சாலகம்

சால

சொல் பொருள் (வி.அ) மிக, மிகவும், சொல் பொருள் விளக்கம் மிக, மிகவும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் very, extremely தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப – நற் 344/7 மலைச்… Read More »சால

சால்பு

சொல் பொருள் (பெ) உயர்வு, சிறப்பு, மேன்மை, நற்பண்பு, பெருந்தன்மை, சொல் பொருள் விளக்கம் உயர்வு, சிறப்பு, மேன்மை, நற்பண்பு, பெருந்தன்மை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் excellence of character and conduct, nobility தமிழ்… Read More »சால்பு

சால்

சொல் பொருள் 1 (வி) 1. பொருந்தியிரு, அமைந்திரு, 2. மிகு, நிறைந்திரு,, 3. சிறப்புடன் அல்லது பெருமையுடன் இரு 2. (பெ) உழும்போது கொழு நிலத்தில் ஏற்படுத்தும் நீண்ட பள்ளம் நீர் வைக்கும்… Read More »சால்

சாரிகை

சொல் பொருள் (பெ) முன்னால் நகர்கை சொல் பொருள் விளக்கம் முன்னால் நகர்கை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் onward movement தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெண் கிடை மிதவையர் நன் கிடை தேரினர் சாரிகை மறுத்து தண்டா… Read More »சாரிகை

சாரல்

சொல் பொருள் (பெ) மலையின் சரிவான பகுதி, சொல் பொருள் விளக்கம் மலையின் சரிவான பகுதி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் slope of a hill. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இங்கே அருவிகள் பாய்ந்து வீழும்.… Read More »சாரல்

சார்த்து

சொல் பொருள் (வி) 1. சாத்து, ஒன்றின் மேல் சாய்ந்த நிலையில் இருத்து, 2. நிரப்பு திருமண உறுதி எழுதுதல் பொன்னிறமான சாரோலையில் ஆதலால் நாகர் கோயில் வட்டாரத்தில் ‘சார்த்து’ என்பது திருமண உறுதி… Read More »சார்த்து

சாயல்

சொல் பொருள் (பெ) 1. மென்மை, 2. வனப்பு, அழகு, 3. மேனி, சொல் பொருள் விளக்கம் 1. மென்மை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tenderness, loveliness, gracefulness, beauty, body தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »சாயல்