Skip to content

சே வரிசைச் சொற்கள்

சே வரிசைச் சொற்கள், சே வரிசைத் தமிழ்ச் சொற்கள், செ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், செ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

சேயாறு

சொல் பொருள் நன்னன் என்பானின் நவிரமலையுள்ள நாட்டில் ஓடும் ஆறு சொல் பொருள் விளக்கம் மலைபடுகடாம் பாட்டுடைத்தலைவன் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேய்நன்னன் என்பானின் நவிரமலையுள்ள நாட்டில் ஓடும் ஆறு… Read More »சேயாறு

சேய்

சேய்

சேய் என்பதன் பொருள் சேய்மை, குழந்தை, சிவப்பு, முருகன் 1. சொல் பொருள் விளக்கம் (பெ) 1. சேய்மை. தூரம், 2. குழந்தை, மகன்/மகள், வாரிசு. 3. சிவப்பு, 4. சிவப்புக்காளை, 5. முருகன்.… Read More »சேய்

சேமம்

சொல் பொருள் (பெ) பாதுகாவல், சொல் பொருள் விளக்கம் பாதுகாவல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் protection, security தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேம திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர் தாம் வேண்டு காதல் கணவர் எதிர்ப்பட… Read More »சேமம்

சேமச்செப்பு

சொல் பொருள் (பெ) சேமித்துவைக்கும் செப்புக்குடம், சொல் பொருள் விளக்கம் சேமித்துவைக்கும் செப்புக்குடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் copper vessel in which water is saved தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அற்சிர வெய்ய வெப்ப… Read More »சேமச்செப்பு

சேமஅச்சு

சொல் பொருள் (பெ) அச்சு முறியும்போது போடுவதற்கான கூடுதல் அச்சு சொல் பொருள் விளக்கம் அச்சு முறியும்போது போடுவதற்கான கூடுதல் அச்சு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Stepney axis தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கீழ் மரத்து… Read More »சேமஅச்சு

சேம்பு

சேம்பு

சேம்பு என்பது சேப்பங்கிழங்கு 1. சொல் பொருள் (பெ) ஒரு செடி, சேப்பங் கிழங்கு 2. சொல் பொருள் விளக்கம் இதன் கிழங்குகளும் இலைகளும் உண்பதற்கு ஏற்றவை. இந்த சேம்பு செடிகள் குத்துகுத்தாக, மஞ்சள்… Read More »சேம்பு

சேப்பு

சொல் பொருள் (பெ) சிவப்பு, சொல் பொருள் விளக்கம் சிவப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் redness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிகை கிடந்த ஊடலின் செம் கண் சேப்பு ஊர – பரி 7/70 முன்னரே மீந்துபோய்க்கிடந்த ஊடலால்… Read More »சேப்பு

சேந்தன்

சேந்தன்

சேந்தன் என்னும் பெயர் கொண்ட பெருமக்கள் பலர் வாழ்ந்துவந்தனர். சேந்தன் என்னும் சொல் ‘சேயோன்’ என்னும் முருகனைக் குறிக்கும். இவன் காவிரி பாயும் ஆர்க்காடுப் பகுதியைச் சேர்ந்த அழிசி என்பானின் தந்தை, மகன்? 1.… Read More »சேந்தன்

சேதிகை

சொல் பொருள் (பெ) குதிரையின் உடலில் குத்தும் பச்சை, சொல் பொருள் விளக்கம் குதிரையின் உடலில் குத்தும் பச்சை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Coloured mark on a horse தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெதிர்… Read More »சேதிகை

சேதா

சொல் பொருள் (பெ) சிவப்புப்பசு, சொல் பொருள் விளக்கம் சிவப்புப்பசு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Tawny coloured cow தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டு சேதா – நற் 359/1 மலைச்சரிவில் மேய்ந்த சிறிய… Read More »சேதா