Skip to content

ச வரிசைச் சொற்கள்

ச வரிசைச் சொற்கள், ச வரிசைத் தமிழ்ச் சொற்கள், ச என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ச என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

சட்டிமாற்றல்

சொல் பொருள் தாளித்தல் என்பதைச் சட்டி மாற்றுதல் என்பது முதுகுளத்தூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஒரு சட்டியில் குழம்போ; காய்கறியோ வைத்திருப்பர். அதில் தாளித்துக் கொட்டுவதற்குப் பிறிதொரு சட்டியில் எண்ணெய் சுடவைத்து,… Read More »சட்டிமாற்றல்

சங்கு முட்டை

சொல் பொருள் கெட்டுப் போகாத நல்ல முட்டையைச் சங்குமுட்டை என்பது முகவை மாவட்ட வழக்கு சொல் பொருள் விளக்கம் முத்து உடையது சங்கு; ஒலியுடையதும் அது. முட்டைகளில் கெட்டுப் போனவை கெடாதவை என நீரில்… Read More »சங்கு முட்டை

சங்காயம்

சொல் பொருள் சருகு, செத்தை முதலியவற்றைச் சங்காயம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் சருகு, செத்தை முதலியவற்றைச் சங்காயம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு. பொருந்தாத நட்பு அல்லது தொடர்பை… Read More »சங்காயம்

சகடை

சொல் பொருள் நீர் உருண்டோடும் மேட்டைச் சகடை என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் நீர் உருண்டோடும் மேட்டைச் சகடை என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்கு. மேட்டில் இருந்து கீழே சக்கரம்… Read More »சகடை

சக்கைப்போடு

சொல் பொருள் சக்கை என்பதற்கு மிகுதிப் பொருள் உண்டாயிற்று. சொல் பொருள் விளக்கம் “சக்கைப்போடு போட்டான்”, “மழை சக்கைப் போடு” போட்டு விட்டது” என்பது தென்னக மக்கள் வழக்கு. இது மிகுதி என்னும் பொருள்… Read More »சக்கைப்போடு

சக்கை

சொல் பொருள் பலாப் பழத்தைச் சக்கைப் பழம் என்பது குமரி மாவட்ட வழக்கு சொல் பொருள் விளக்கம் மேலே, முள்தோல்; அதனுள்ளே, வழுக்கைத்தோல்; அதனுள், பசைத்தோல்; அதனுள்ளே, சுளை; அதன் உள்ளே, விதை அல்லது… Read More »சக்கை

சக்கரம்

சக்கரம்

சக்கரம் என்பதன் பொருள் வட்ட வடிவம் 1. சொல் பொருள் வட்டமாகச் செய்யப்பட்ட வெல்லம் சக்கரம் என வழங்கப்படுதல் முஞ்சிறை வட்டார வழக்காகும் 2. சொல் பொருள் விளக்கம் சக்கரம் வண்டிகளுக்கு உரியது. சக்கரமாகிய… Read More »சக்கரம்

சலசலப்பு

சொல் பொருள் சலசலப்பு – அச்சுறுத்தல் சொல் பொருள் விளக்கம் “இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சிய ஆளா நான்?” என்பதில் வரும் சலசலப்பு அச்சுறுத்தல் பொருளதாம். நரி காட்டில் வாழ்வது. சலசலப்பின் இடையிடையே வாழ்வது. அதனால்… Read More »சலசலப்பு

சருகுபோடுதல்

சொல் பொருள் சருகுபோடுதல் – வெற்றிலை போடுதல், உவப்புறுதல் சொல் பொருள் விளக்கம் சருகு என்பது வெற்றிலையைக் குறிக்கும், அது நாட்டுப் புறங்களில் காய்ந்து அல்லது உலர்ந்துபோன வெற்றிலையைக் குறிப்பதாக அமைந்ததாம். கடையில் வேண்டும்… Read More »சருகுபோடுதல்

சதங்கை கட்டல்

சொல் பொருள் சதங்கை கட்டல் – ஆடவிடல் சொல் பொருள் விளக்கம் ஆடுவார், காலுக்குச் சதங்கை கட்டல் வழக்கம் அவ்வழக்கம், ஆடவிடுதலுக்கு ஏற்பாடு செய்வார் செயலில் இருந்து வந்ததாம். சிலர் தாமே நேரில் வந்து… Read More »சதங்கை கட்டல்