Skip to content

ச வரிசைச் சொற்கள்

ச வரிசைச் சொற்கள், ச வரிசைத் தமிழ்ச் சொற்கள், ச என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ச என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

சட்டியெடுத்தல்

சொல் பொருள் சட்டியெடுத்தல் – இரந்துண்ணல் சொல் பொருள் விளக்கம் ஓடெடுத்தல் போல்வது சட்டியெடுத்தல். ஓடு, திருவோடு; சட்டி – மண்சட்டி; இல்வாழ்வில் இருப்பவரும் வறுமைக்கு ஆற்றாமல் சட்டி எடுப்பது உண்டு. காவியர், பெரிதும்… Read More »சட்டியெடுத்தல்

சங்கைப்பிடித்தல்

சொல் பொருள் சங்கைப்பிடித்தல் – நெருக்குதல் சொல் பொருள் விளக்கம் சங்கு உயிர்ப்பான இடம்; மூச்சுக் காற்றுச் செல்லும் வழியன்றோ அது. அதனை நெருக்குதல் உயிர்வளிப் போக்கைத் தடுப்பதாம். ‘சங்கை ஒதுக்குதல்’ என்பதும் இதுவே.… Read More »சங்கைப்பிடித்தல்

சங்கு ஊதுதல் – சாதல்

சொல் பொருள் சங்கு ஊதுதல் – சாதல் சொல் பொருள் விளக்கம் இறப்புக்கு அடையாளமாகச் சங்கு ஊதுவதும், “சேகண்டி” அடிப்பதும் நடைமுறையில் உள்ளன. கோயில் விழாவிலும் இவை உண்டு எனினும் ‘சங்கு ஊதிவிட்டார்கள்’ என்றால்,… Read More »சங்கு ஊதுதல் – சாதல்

சக்கைவைத்தல்

சொல் பொருள் சக்கைவைத்தல் – உறுதிசெய்தல் சொல் பொருள் விளக்கம் மாட்டுத் தாம்பணிகளில் மாடு பிடிப்பவர்களிடம் ‘சக்கை வைத்தல்’ நிகழ்வு காணலாம். ஒருவர் மாட்டை, ஒருவர் விலை பேசுங்கால் அவ்விலை இவ்வளவுதான்; இதற்கு மாற்று… Read More »சக்கைவைத்தல்

சக்கட்டி

சொல் பொருள் சக்கட்டி – நொண்டி சொல் பொருள் விளக்கம் ஒருகால், உரிய அளவினும் மற்றொருகால், சற்றே குட்டை அளவினும் இருப்பார், ஊன்றி ஊன்றி நடப்பர். அந்நடை சக்குச் சக்கென ஒலியுண்டாக நடத்தலால், அதனைச்… Read More »சக்கட்டி