தௌ வரிசைச் சொற்கள்

தௌ வரிசைச் சொற்கள், தௌ வரிசைத் தமிழ்ச் சொற்கள், தௌ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தௌ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தௌவு

சொல் பொருள் (வி) குன்றிப்போ, சொல் பொருள் விளக்கம் குன்றிப்போ, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lessen, decrease, shrink; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று கண்ணும் காட்சி தௌவின… Read More »தௌவு