Skip to content

நா வரிசைச் சொற்கள்

நா வரிசைச் சொற்கள், நா வரிசைத் தமிழ்ச் சொற்கள், நா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், நா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

நாலீடு

சொல் பொருள் நான்கு பக்கங்களிலும் வீடமைந்து நடுவிடம் முற்றமாக இருப்பதை நாலீடு என்பது கன்னங்குறிச்சி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நான்கு பக்கங்களிலும் வீடமைந்து நடுவிடம் முற்றமாக இருப்பதை நாலீடு என்பது கன்னங்குறிச்சி… Read More »நாலீடு

நாச்சியார் மகன்

சொல் பொருள் பிள்ளை அல்லது கணவன் சொல் பொருள் விளக்கம் நாயகன் = தலைவன்; நாயகியின் பெயர் நாச்சியார். குடும்பத் தலைவி. அவர் பிள்ளையை அல்லது கணவனை நாச்சியார் மகன் என்பது செட்டி நாட்டு… Read More »நாச்சியார் மகன்

நாக்கணாம் பூச்சி

சொல் பொருள் மண்புழு சொல் பொருள் விளக்கம் மண்புழு, நாங்கூழ்ப் புழு என்பவற்றை நாக்கணாம் பூச்சி என்பது முகவை வழக்கு. நாவால் பதப்படுத்தி மண்ணில் உணவு பெற்று உரமும் ஆக்கும் செயலால் பெற்ற பெயர்… Read More »நாக்கணாம் பூச்சி

நாறிப்போதல்

சொல் பொருள் நாறிப்போதல் – அருவறுப்பான குணம், இழிமை சொல் பொருள் விளக்கம் நாற்றம் பழநாளில் நறுமணம் எனப்பொருள் தந்து, பின்னே பொறுக்கமுடியா அருவறுப்பு மணத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது. மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கும்… Read More »நாறிப்போதல்

நாவசைத்தல்

சொல் பொருள் நாவசைத்தல் – ஆணையிடல் சொல் பொருள் விளக்கம் நாவு அசைத்தல் என்பது ஒலித்தல், பேசல், ஆட்டல் என்னும் பொருள்களின் நீங்கி ஆணையிடுதல் என்னும் பொருளிலும் வழங்குகின்றது. “அவன் நாவசைத்தால் போதும்; நாடே… Read More »நாவசைத்தல்

நாய்ப்பிழைப்பு

சொல் பொருள் நாய்ப்பிழைப்பு – இழிவு, ஓயாதலைதல் சொல் பொருள் விளக்கம் நாய் நன்றியறிவு மிக்கதாம் உயர்வுடையதாக மதிக்கப்படுகிறது. ஆனால் நன்றி மறக்க வல்லது நாயே. சுவையான ஒன்றை அதற்குத் தந்துவிட்டால் திருடனுக்கும் உதவும்படியாக… Read More »நாய்ப்பிழைப்பு

நாடியைப் பிடித்தல்

சொல் பொருள் நாடியைப் பிடித்தல் – கெஞ்சல் சொல் பொருள் விளக்கம் உதவிவேண்டியோ, செய்த தவற்றைப் பொறுக்க வேண்டியோ காலைப் பிடித்தல் போல நாடியைப் பிடிப்பதும் வழக்கே. காலைப் பிடித்தல் முற்றாக நீரே தஞ்சம்… Read More »நாடியைப் பிடித்தல்

நாடிபார்த்தல்

சொல் பொருள் நாடிபார்த்தல் – ஆராய்தல் சொல் பொருள் விளக்கம் “அவன் ஆளென்ன, பேரென்ன!” என்னை நாடி பார்க்கிறான்”! என்பது தகுதியில்லாதவனாகக் கருதப்படும் ஒருவருன் தன்னை கருத்துரைத் தலைப்பற்றிக் கூறும் கடிதலாகும். நாடிபார்த்து நோய்… Read More »நாடிபார்த்தல்

நாடகமாடல்

சொல் பொருள் நாடகமாடல் – இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஏமாற்றல் சொல் பொருள் விளக்கம் நாடகம் உயர்ந்த கலை; எனினும் அதன் உள்ளீடு பெரிதும் புனைவும் கற்பனையுமே. அதனால் ‘நாடகக்காட்சி’ நிகழ்கின்ற முறையிலேயே ஒன்று… Read More »நாடகமாடல்

நாக்கோணல்

சொல் பொருள் நாக்கோணல் – சொல் மாறல் சொல் பொருள் விளக்கம் நாவு கோணல் என்பது சொன்ன சொல்லை மாற்றிப் பேசுதல், மறுத்து அல்லது மறைத்துப் பேசுதல் என்பவற்றைக் குறிப்பதாக அமைகின்றது. “கோடானு கோடி,… Read More »நாக்கோணல்