Skip to content

நூ வரிசைச் சொற்கள்

நூ வரிசைச் சொற்கள், நூ வரிசைத் தமிழ்ச் சொற்கள், நூ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், நூ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

நூக்கு

சொல் பொருள் தள்ளு, முறி சொல் பொருள் விளக்கம் தள்ளு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் push, thrust aside, cut down தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க தொடுத்த தேன் சோரும்… Read More »நூக்கு

நூல் பிட்டு

1. சொல் பொருள் இடியாப்பம் 2. சொல் பொருள் விளக்கம் கொங்கு நாட்டினர் இடியாப்பத்தை நூல் பிட்டு என்கின்றனர். இடியாப்ப மாவு பிழியப்படும் போது, நூல்போல் நிறமும் நீளலும் இருத்தலால் நூல் எனப்பட்டது. பிள்… Read More »நூல் பிட்டு

நூல் குச்சி

சொல் பொருள் கரிக்கோலை (பென்சிலை) பழனி வட்டாரத்தார் நூல் குச்சி என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் தாளில் எழுத உதவும் கரிக்கோலை (பென்சிலை) பழனி வட்டாரத்தார் நூல் குச்சி என வழங்குகின்றனர். நூல்… Read More »நூல் குச்சி

நூறு நூறு

சொல் பொருள் நூறு நூறு-நூறாண்டு வாழ்க சொல் பொருள் விளக்கம் தும்மல் உண்டானால் அருகில் இருப்பவர் ‘நூறு’ என்றும் ‘நூறு நூறு’ என்றும் சொல்வர். ‘நூறாண்டு வாழ்க’ என்பதே வாழ்த்துப் பொருளாம். நூறாண்டு நூறாண்டு… Read More »நூறு நூறு