பாம்பேறி
சொல் பொருள் பழனி வட்டாரத்தார் ஆளோடி என்பதைப் பாம்பேறி என்கின்றனர். நெல்லை, முகவை மாவட்டங்களில் பாம்புரி என்பர் சொல் பொருள் விளக்கம் கிணறுகளின் உள்ளே பாறைகண்ட அளவில் ஆள் நடமாட்டம் கொள்ளுமளவு இடம் விட்டுச்… Read More »பாம்பேறி
பா வரிசைச் சொற்கள், பா வரிசைத் தமிழ்ச் சொற்கள், பா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)
சொல் பொருள் பழனி வட்டாரத்தார் ஆளோடி என்பதைப் பாம்பேறி என்கின்றனர். நெல்லை, முகவை மாவட்டங்களில் பாம்புரி என்பர் சொல் பொருள் விளக்கம் கிணறுகளின் உள்ளே பாறைகண்ட அளவில் ஆள் நடமாட்டம் கொள்ளுமளவு இடம் விட்டுச்… Read More »பாம்பேறி
சொல் பொருள் பாம் பிஞ்சு – மிகப் பிஞ்சு. சொல் பொருள் விளக்கம் பூம் பிஞ்சு என்பது பொது வழக்கு. பிஞ்சும் பூவும் இணைந்து நிற்கும் நிலை. வெள்ளரிப் பிஞ்சில் பூம்பிஞ்சை விரும்பியுண்பது வழக்கம்.… Read More »பாம் பிஞ்சு
சொல் பொருள் அகன்ற குழி, பள்ளம், ஓட்டை, பாத்தி சொல் பொருள் விளக்கம் குழி, பள்ளம், ஓட்டை என்னும் பொருள்களில் குமரி மாவட்ட வட்டார வழக்காகப் பாந்தம் என்னும் சொல் வழங்குகின்றது. பாத்தி என்னும்… Read More »பாந்தம்
சொல் பொருள் வெள்ளென வீழும் அருவி நீரைப் ‘பாடிப்பால்’ என்பது குற்றால வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் “கல் எனக் கரைந்து வீழும் கடும்புனல் குழவி” என்பது திருவிளையாடற் புராணத்தில் இடம் பெறும்… Read More »பாடிப்பால்
சொல் பொருள் நீண்டதும் அகன்றதுமான தெரு சொல் பொருள் விளக்கம் ஆயர்பாடி என்பது பழமையான ஆட்சி. பாடி என்பது அகலமான தெரு என்னும் பொருளது. இரவில் தொழுவில் மாடுகளைக் கட்டினாலும் பகலில் வெளிப் புறத்தில்… Read More »பாடி
சொல் பொருள் முந்திரிப் பழம் சொல் பொருள் விளக்கம் முன்னால் துருத்திக் கொண்டுள்ள பழம் முந்திரிப் பழம் ஆகும். அதனை “முன் துரு> முந்திரி” என்பர். முந்திரிப் பழத்தைப் பாஞ்சிப் பழம் என்பது குமரி… Read More »பாஞ்சிப் பழம்
சொல் பொருள் பாலூற்றல் – இறுதிக்கடன் செய்தல் சொல் பொருள் விளக்கம் பயறுபோடல் காண்க. இறந்தார்க்கு எரியூட்டிய பின்னரோ புதைத்த பின்னரோ மறுநாள் செய்யும் கடன்களில் ஒன்று பாலூற்றல் என்பதாம். உயிர் ஊசலாடும் போதும்… Read More »பாலூற்றல்
சொல் பொருள் பாய்ச்சல் நடக்காது – சூழ்ச்சி நிறைவேறாது சொல் பொருள் விளக்கம் ஆடுமாடுகளைப் பாய்ச்சல் காட்டி முட்டிக் கொள்ள விட்டு வேடிக்கை பார்ப்பது விளையாட்டுப் பிள்ளைகள் வேலை. விளையாட்டால் வினையாக்க நினைவார் வேலை,… Read More »பாய்ச்சல் நடக்காது
சொல் பொருள் பாட்டுப் பாடுதல் வறுமையை விரித்துக் கூறுதல் சொல் பொருள் விளக்கம் பாட்டுப் பாடுதல் பாடகர் பணி. (பாடகர் – பாகவதர்) அவரைக் குறியாமல் பஞ்சத்துக்கு ஆட்பட்டவர் தம் வறுமையைக் கூறுவதைப் பாட்டுப்… Read More »பாட்டுப் பாடுதல்
சொல் பொருள் பாசம் – அன்பு, பற்று சொல் பொருள் விளக்கம் பசுமையான நிறத்தது பாசி; பாசம் என்பதும் அது. அப்பசுமை அன்புப் பொருளில் வழங்குதல் ‘தாய்ப் பாசம்’ என்பதால் புலப்படும். பாசம் –… Read More »பாசம் – அன்பு, பற்று