Skip to content

பொ வரிசைச் சொற்கள்

பொ வரிசைச் சொற்கள், பொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், பொ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பொ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பொறையாறு

பொறையாறு என்பது ஓர் ஆறு, ஓர் ஊர் 1. சொல் பொருள் (பெ) பொறையாறு என்பது சோழநாட்டில் கடற்கரையில் இருந்த ஓர் ஆறு, ஓர் ஊர். 2. சொல் பொருள் விளக்கம் பொறையாறு –… Read More »பொறையாறு

பொறையன்

சொல் பொருள் (பெ) சேர அரசரின் இரு மரபினரில், ஒரு மரபினர், சொல் பொருள் விளக்கம் சேர அரசரின் இரு மரபினரில், ஒரு மரபினர், சேர மன்னர்கள், திதியன் மரபினர், இரும்பொறை மரபினர் என… Read More »பொறையன்

பொறைமரம்

சொல் பொருள் (பெ) காவுதடி, காவடி சொல் பொருள் விளக்கம் காவுதடி, காவடி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் weight carrying balancing pole தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு சாந்தம் பொறைமரம் ஆக நறை… Read More »பொறைமரம்

பொறை

சொல் பொருள் (பெ) 1. பொறுத்தல், தாங்குதல்,  2. சுமை, பாரம், 3. பொறுமை, 4. குன்று, 5. பாறை 6. போற்றாரைப் பொறுத்தல், சொல் பொருள் விளக்கம் பொறுத்தல், தாங்குதல்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »பொறை

பொறீஇ

சொல் பொருள் (வி.எ) பொறுத்துக்கொண்டு, சொல் பொருள் விளக்கம் பொறுத்துக்கொண்டு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  tolerating தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் – கலி 94/11 பொறுத்துக்கொள்ள முடியாத காம நோயை உண்டாக்கியிருக்கிறாய்.… Read More »பொறீஇ

பொறி

சொல் பொருள் 1. (வி) 1. கல், மரம், உலோகம் ஆகியவற்றில் உருவம், எழுத்து ஆகியவற்றைச் செதுக்கு, வெட்டு, 2. எழுது, வரை, சித்தரி, 3. முத்துமுத்தாகத் தோன்று/அரும்பு, 2. (பெ) 1. உடலில்… Read More »பொறி

பொற்பு

சொல் பொருள் (பெ) அழகு, பொலிவு, சொல் பொருள் விளக்கம் அழகு, பொலிவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் beauty, loveliness, magnificience, excellence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு… Read More »பொற்பு

பொற்ப

சொல் பொருள் (வி.எ) பொலிவுபெற, அழகுற, (உவம உருபு) போல சொல் பொருள் விளக்கம் பொலிவுபெற, அழகுற, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் magnificently, gracefully, like தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப… Read More »பொற்ப

பொளி

சொல் பொருள் 1. (வி) 1. உளியால் கொத்து, 2. கிழி, 2. (பெ) உரிக்கப்பட்ட மரப்பட்டை ஒருவர் நிலத்திற்கும் மற்றொருவர் நிலத்திற்கும் ஊடு எல்லையாக அமைந்த வரப்பைப் பொளி என்பது தென்னக வழக்கு… Read More »பொளி

பொழுது

சொல் பொருள் (பெ) 1. காலம், நேரம், 2. தக்க சமயம், 3. சூரியன்,  4. நாள், சொல் பொருள் விளக்கம் காலம், நேரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் time, opportune moment, sun, day… Read More »பொழுது