Skip to content

மு வரிசைச் சொற்கள்

மு வரிசைச் சொற்கள், மு வரிசைத் தமிழ்ச் சொற்கள், மு என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மு என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

முதுவாய்

சொல் பொருள் (பெ.அ) அறிவு வாய்க்கப்பெற்ற சொல் பொருள் விளக்கம் அறிவு வாய்க்கப்பெற்ற மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் possessing intelligence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரு வரை மிசையது நெடு வெள் அருவி முதுவாய் கோடியர் முழவின்… Read More »முதுவாய்

முதுர்வினள்

சொல் பொருள் வயதில் முதிர்ந்தவள், சொல் பொருள் விளக்கம் வயதில் முதிர்ந்தவள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் old aged woman தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முன்றில் போகா முதுர்வினள் யாயும் – புறம் 159/5 கண் மறைந்துமுற்றத்திடத்துப்புறப்படமாட்டாத மூப்பையுடைய… Read More »முதுர்வினள்

முதுமொழி

சொல் பொருள் வேதம் சொல் பொருள் விளக்கம் வேதம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  the vedas தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பதினாயிரம் கை முதுமொழி முதல்வ – பரி 3/42 பதினாயிரம் கைகளைக் கொண்ட வேத முதல்வனே! குறிப்பு… Read More »முதுமொழி

முதுபாழ்

சொல் பொருள் முதுநிலம், வரண்ட பாழ் நிலம் சொல் பொருள் விளக்கம் முதுநிலம், வரண்ட பாழ் நிலம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் barren tract, waste land தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உயவு நடை பேடை… Read More »முதுபாழ்

முதுநூல்

சொல் பொருள் பழைமையான வேதம் சொல் பொருள் விளக்கம் பழைமையான வேதம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the ancient vedas தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒன்று புரிந்த ஈர் இரண்டின் ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் இகல்… Read More »முதுநூல்

முதுநீர்

1. சொல் பொருள் கடல் 2. சொல் பொருள் விளக்கம் கடல் மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் sea தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன் முதுநீர் முன்துறை முசிறி முற்றி… Read More »முதுநீர்

முதுகுடுமி

சொல் பொருள் ஒரு பாண்டிய மன்னன் சொல் பொருள் விளக்கம் ஒரு பாண்டிய மன்னன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a pandiyan king தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல்சாலைமுதுகுடுமியின் நல் வேள்வி துறைபோகிய – மது… Read More »முதுகுடுமி

முதுகுடி

சொல் பொருள் தொன்றுதொட்டு வரும் பெருமைக்குரிய குடி சொல் பொருள் விளக்கம் தொன்றுதொட்டு வரும் பெருமைக்குரிய குடி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ancient and respected family தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரைசு பட கடந்து… Read More »முதுகுடி

முதுகாடு

சொல் பொருள் சுடுகாடு, இடுகாடு,  சொல் பொருள் விளக்கம் சுடுகாடு, இடுகாடு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cremation or burial ground தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈம விளக்கில் பேஎய் மகளிரொடு அஞ்சு வந்தன்று இ… Read More »முதுகாடு

முதுக்குறைவி

சொல் பொருள் அறிவு முதிர்ந்தவள், சொல் பொருள் விளக்கம் அறிவு முதிர்ந்தவள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lady with ripened wisdom தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி – அகம் 17/9 சிறிய… Read More »முதுக்குறைவி