Skip to content

மு வரிசைச் சொற்கள்

மு வரிசைச் சொற்கள், மு வரிசைத் தமிழ்ச் சொற்கள், மு என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மு என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

முன்துறை

1. சொல் பொருள் (பெ) 1. துறைமுகம், 2. ஆற்றில் இறங்குமிடம், 2. சொல் பொருள் விளக்கம் துறைமுகம், மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் place where one gets into a river தமிழ்… Read More »முன்துறை

முன்கை

சொல் பொருள் (பெ) முழங்கை முதல் மணிக்கட்டு வரையில் உள்ள பகுதி, சொல் பொருள் விளக்கம் முழங்கை முதல் மணிக்கட்டு வரையில் உள்ள பகுதி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் forearm தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆடு… Read More »முன்கை

முன்கடை

சொல் பொருள் (பெ) வீட்டின் முன்வாசல், சொல் பொருள் விளக்கம் வீட்டின் முன்வாசல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் front entrance of a house, porch தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு வளை விலை என… Read More »முன்கடை

முறையுளி

சொல் பொருள் (வி.அ) முறைப்படி, வரிசைப்படி, சொல் பொருள் விளக்கம் முறைப்படி, வரிசைப்படி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் according to order தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இடன் உடை பேரியாழ் முறையுளி கழிப்பி – பெரும்… Read More »முறையுளி

முறைமுறை

சொல் பொருள் (வி.அ) அடுத்தடுத்து, முறைப்படி, சொல் பொருள் விளக்கம் அடுத்தடுத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one after another,  according to the order, status etc., தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேம்பு தலை… Read More »முறைமுறை

முறுவல்

சொல் பொருள் (பெ) 1. புன்னகை, 2. பல், சொல் பொருள் விளக்கம் புன்னகை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் smile, tooth தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முல்லை, முகை முகம் திறந்து அன்ன முறுவலும் கடிகல்லாய் – கலி… Read More »முறுவல்

முறுகு

சொல் பொருள் (வி) முதிர் சொல் பொருள் விளக்கம் முதிர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mature, ripen தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துறுகல் சுற்றிய சோலை வாழை இறுகு குலை முறுக பழுத்த – மலை 131,132 (பக்கத்திலுள்ள)பாறைகள்… Read More »முறுகு

முறுக்குறு

சொல் பொருள் (வி) சுழற்றுதல்செய், சொல் பொருள் விளக்கம் சுழற்றுதல்செய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் turn, rotate தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மனையோள் ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்குறுத்த திரிமரக் குரல் இசை கடுப்ப –… Read More »முறுக்குறு

முறுக்கு

சொல் பொருள் (வி) திருக்கு, சொல் பொருள் விளக்கம் திருக்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் twirl, தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில் படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய பிடி… Read More »முறுக்கு