Skip to content

மு வரிசைச் சொற்கள்

மு வரிசைச் சொற்கள், மு வரிசைத் தமிழ்ச் சொற்கள், மு என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மு என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

முயிறு

சொல் பொருள் (பெ) முசுறு என்னும் ஒருவகை எறும்பு, செந்நிறமுள்ள எறும்பு வகை சொல் பொருள் விளக்கம் முசுறு என்னும் ஒருவகை எறும்பு, செந்நிறமுள்ள எறும்பு வகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Red ant, Formica… Read More »முயிறு

முயால்

சொல் பொருள் வி.வே) முயலே!  சொல் பொருள் விளக்கம் முயலே!  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Oh! rabbit! தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திங்களுள் தோன்றி இருந்த குறு முயால் எம் கேள் இதன் அகத்து உள்_வழி காட்டீமோ… Read More »முயால்

முயறி

சொல் பொருள் (மு.ஒ.வி.மு) முயல்கிறாய் சொல் பொருள் விளக்கம் முயல்கிறாய் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் you are trying தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ தோற்றம்… Read More »முயறி

முயறல்

சொல் பொருள் (பெ) முயலுதல் சொல் பொருள் விளக்கம் முயலுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் trying hard தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல்… Read More »முயறல்

முயல்வு

சொல் பொருள் (பெ) முயலுதல் சொல் பொருள் விளக்கம் முயலுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Endeavouring, persevering; exercising தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ தோற்றம்… Read More »முயல்வு

முயல்

முயல்

முயல் என்பது ஒரு சிறுவிலங்கு 1. சொல் பொருள்  (வி) முனைப்புடன் ஒன்றைச் செய், முயற்சி செய், விடாது ஊக்கத்துடன் செயல்புரி, (பெ) பொந்துகளில் வாழும் ஒரு சிறுவிலங்கு 2. சொல் பொருள் விளக்கம்… Read More »முயல்

முயங்கு

சொல் பொருள் (வி) தழுவு, அணை சொல் பொருள் விளக்கம் தழுவு, அணை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் embrace, cuddle with, hug தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ அன்னை முயங்க துயில் இன்னாதே… Read More »முயங்கு

முயங்கல்

சொல் பொருள் (பெ) தழுவுதல் சொல் பொருள் விளக்கம் தழுவுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் embracing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குளவியொடு கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும் முயங்கல் பெறுகுவன் அல்லன் புலவி கொளீஇயர் தன் மலையினும்… Read More »முயங்கல்

முயக்கு

சொல் பொருள் (பெ) தழுவல் சொல் பொருள் விளக்கம் தழுவல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆக கையின் முகை மலர்ந்து அன்ன முயக்கில் தகை இன்றே – கலி 78/25,26… Read More »முயக்கு

முயக்கம்

சொல் பொருள் (பெ) தழுவல் சொல் பொருள் விளக்கம் தழுவல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் embrace தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து ஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோ – அகம் 305/7,8… Read More »முயக்கம்