Skip to content

மே வரிசைச் சொற்கள்

மே வரிசைச் சொற்கள், மே வரிசைத் தமிழ்ச் சொற்கள், மே என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மே என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மே

சொல் பொருள் விரும்பு, மேன்மை, உயர்வு, சொல் பொருள் விளக்கம் விரும்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் desire, eminence, excellence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என கூறுவென் போல காட்டி… Read More »மே

மேலாக்கு

சொல் பொருள் தாவணி காதணிகலங்களுள் மேலாக்கு என்பதும் ஒன்று சொல் பொருள் விளக்கம் பாவாடை கட்டும் சிறுமி மேலே ‘தாவணி’ போடுவது வழக்கம். தாவணி சட்டையின் மேலே போடுவதால் அதனை மேலாக்கு என்பது நெல்லை… Read More »மேலாக்கு

மேசைக்காரர்

சொல் பொருள் அலுவல் அலுவலர் சொல் பொருள் விளக்கம் மிசை என்பது மேல். உயரமான பலகை என்னும் பொருளில் மேசை வழக்குப் பெற்றது. அதனை மேடை என்பார் பாவாணர். நெல்லை மாவட்டத்தில் ‘மேசைக்காரர்’ என்று… Read More »மேசைக்காரர்

மேனித்து

சொல் பொருள் மேனித்து – உழையாமை சொல் பொருள் விளக்கம் குனியாமல் வளையாமல் (வேலையின்றித்) திரிவதை மேனித்தாகத் திரிதல் என்பர். “மேல் வலிக்காமல் சாப்பிட வேண்டும், அவ்வளவுதான் வேலை” என்பது மேனித்தரைப் பற்றிச் சொல்லும்… Read More »மேனித்து

மேய்ச்சல்

சொல் பொருள் மேய்ச்சல் – வருவாய் சொல் பொருள் விளக்கம் ஆடு மாடு, மேய்தல் உடையவை; மேய்ப்புத் தொழிலும், மேய்ப்பரும், மேய்ச்சல் புலமும் உண்மை அறிந்தவை. இவ்வாடு மாடு மேய்தலை விடுத்துப் போனபோன இடங்களிலெல்லாம்… Read More »மேய்ச்சல்

மேடேறுதல்

சொல் பொருள் மேடேறுதல் – மேனிலையடைதல், கடன் தீர்தல் சொல் பொருள் விளக்கம் பள்ளத்தில் இருந்து மேடேறுதல் பெரும்பாடு. மேட்டில் இருந்து பள்ளத்திற்கு வருதல் எளிமை. மேடேறப் பெருமுயற்சி வேண்டும். முயற்சியில்லாமல் இருந்தாலே போதும்.… Read More »மேடேறுதல்

மேட்டிமை

மேட்டிமை

மேட்டிமை என்பதன் பொருள் பெருமை; தன்னை உயர்வாக, தற்பெருமையாகப் பேசும் இயல்பு. 1. சொல் பொருள் மேட்டிமை – பெருமை, அகந்தை, தலைமை, மேன்மை தன்னை உயர்வாக, தற்பெருமையாகப் பேசும் இயல்பு மொழிபெயர்ப்புகள் 2.… Read More »மேட்டிமை