Skip to content

ம வரிசைச் சொற்கள்

ம வரிசைச் சொற்கள், ம வரிசைத் தமிழ்ச் சொற்கள், ம என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ம என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மரந்தை

மரந்தை என்பது சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினம் 1. சொல் பொருள் (பெ) சங்ககாலத்துச் சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினம், 2. சொல் பொருள் விளக்கம் சங்ககாலத்துச் சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினம், இந்த ஊர் மாந்தை என்னும்… Read More »மரந்தை

மயிலை

சொல் பொருள் (பெ) இருள்வாசிப்பூ, இருவாட்சிப்பூ,  சொல் பொருள் விளக்கம் இருள்வாசிப்பூ, இருவாட்சிப்பூ, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Tuscan jasmine, Jasminum sambacflore manoraepleno தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கான காக்கை கலி சிறகு ஏய்க்கும்… Read More »மயிலை

மயிர்குறைகருவி

சொல் பொருள் (பெ) கத்தரிக்கோல், சொல் பொருள் விளக்கம் கத்தரிக்கோல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் scissors தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மயிர்குறைகருவி மாண் கடை அன்ன பூ குழை ஊசல் பொறை சால் காதின் – பொரு… Read More »மயிர்குறைகருவி

மயல்

சொல் பொருள் (பெ) 1. மயக்கம்,  2. கலக்கம், 3. மயக்கம், சொல் பொருள் விளக்கம் மயக்கம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Confusion; bewilderment, perplexity, discomposure, delusion தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நனி கொண்ட… Read More »மயல்

மயர்

சொல் பொருள் (பெ) 1. மயக்கம், 2. மறதி, சொல் பொருள் விளக்கம் மயக்கம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Bewilderment, confusion, forgetfulness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே பெரும் கலி… Read More »மயர்

மயங்கு

சொல் பொருள் (வி) 1. குழம்பு, தடுமாறு, 2. நெருங்கியிரு, 3. வருந்து, 4. கல, 5. கலங்கு, 6. மிகுந்திரு 7. செறிந்திரு,8. போன்றிரு, ஒத்திரு, 9. கைகலந்து போரிடு, 10. தங்கு,… Read More »மயங்கு

மயக்குறு

சொல் பொருள் (வி) 1. கலக்கப்படு, 2. மயங்கச்செய், குழம்பச்செய், 3. தடுமாற்றமடை, குழம்பு, 4. போரிடு, . கிறக்கு, பரவசப்படுத்து, சொல் பொருள் விளக்கம் கலக்கப்படு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் get mixed up,… Read More »மயக்குறு

மயக்கு

சொல் பொருள் 1. (வி) 1. உழக்கு, சிதை, 2. நிலைகுலையச்செய், 3. கல, 4. பிறர் மனத்தைக் கவர், கவர்ந்து தன்வசப்படுத்து,  5. ஊடலுணர்த்து, 6. கீழ்மேலாகப் புரட்டிப்போடு, 2. (பெ) 1.… Read More »மயக்கு

மயக்கம்

சொல் பொருள் (பெ) 1. அறிவின் திரிபு, தடுமாற்றம், 2. பிரிவுத்துன்பம், 3. ஒரு மரணச்சடங்கு, 4. கலப்பு சொல் பொருள் விளக்கம் அறிவின் திரிபு, தடுமாற்றம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Mental delusion: stupor,… Read More »மயக்கம்

மம்மர்

சொல் பொருள் (பெ) 1. மனமயக்கம், 2. மனக்கலக்கம், துன்பம் சொல் பொருள் விளக்கம் மனமயக்கம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் delusion, grief, distress, sorrow, affliction தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் நீவி கஞன்ற… Read More »மம்மர்