Skip to content

ம வரிசைச் சொற்கள்

ம வரிசைச் சொற்கள், ம வரிசைத் தமிழ்ச் சொற்கள், ம என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ம என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மழுபு

சொல் பொருள் (பெ) சேறு, சொல் பொருள் விளக்கம் சேறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mud தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மழுபொடு நின்ற மலி புனல் வையை – பரி 24/80 சேற்றோடு கலங்கிய மிக்க வெள்ளத்தையுடைய… Read More »மழுபு

மழுங்கு

சொல் பொருள் (வி) 1. கத்தி முதலியன கூர்மை கெடு, 2. ஒளி குறை, 3. தேய்வுறு,  4. அறிவின் கூர்மை, உணர்வாற்றல், உள்ள உறுதிப்பாடு முதலியன குறைவாகு, சொல் பொருள் விளக்கம் கத்தி… Read More »மழுங்கு

மழுங்கல்

சொல் பொருள் (பெ) மொன்னை, ஒளி குன்றல்,  சொல் பொருள் விளக்கம் மொன்னை, ஒளி குன்றல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bluntness, dullness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உர உரும் உரறும் நீரின் பரந்த பாம்பு… Read More »மழுங்கல்

மழுகு

சொல் பொருள் (வி) 1. கூர் மழுங்கு, 2. ஒளி மங்கு சொல் பொருள் விளக்கம் கூர் மழுங்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் become blunt, be dim, obscure தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வை நுதி மழுகிய தடம்… Read More »மழுகு

மழு

சொல் பொருள் (பெ) 1. சிறிய கைப்பிடி கொண்ட கோடலி போன்ற ஆயுதம், 2. போர்க்கோடரி,  சொல் பொருள் விளக்கம் சிறிய கைப்பிடி கொண்ட கோடலி போன்ற ஆயுதம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் axe-like weapon… Read More »மழு

மழி

சொல் பொருள் (வி) முடியை வழி, சிரை, சொல் பொருள் விளக்கம் முடியை வழி, சிரை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shave தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொய் மழி தலையொடு கைம்மை உற கலங்கிய கழி கல மகடூஉ… Read More »மழி

மழவர்

சொல் பொருள் (பெ) மழநாட்டைச் சேர்ந்தவர், சொல் பொருள் விளக்கம் மழநாட்டைச் சேர்ந்தவர், திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி முதல்பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூர்) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,… Read More »மழவர்

மழபுலம்

சொல் பொருள் (பெ) மழவர்கள் நிலம், சொல் பொருள் விளக்கம் மழவர்கள் நிலம், திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the land of the mazahavas Region north of… Read More »மழபுலம்

மழ

சொல் பொருள் (பெ) 1. இளமை, 2. குழந்தைப்பருவம்,  சொல் பொருள் விளக்கம் இளமை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் youth, tender age, infancy தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குருதி வேட்கை உரு கெழு வய_மான்… Read More »மழ

மலைவு

சொல் பொருள் (பெ) தடை, இடையூறு,  சொல் பொருள் விளக்கம் தடை, இடையூறு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் obstruction, hindrance, hurdle தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு கோள்… Read More »மலைவு