யூ வரிசைச் சொற்கள்

யூ வரிசைச் சொற்கள், யூ வரிசைத் தமிழ்ச் சொற்கள், யூ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், யூ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

யூபம்

சொல் பொருள் (பெ) 1. வேள்வித்தூண், யூபத்தம்பம், 2. தலையற்ற உடல், சொல் பொருள் விளக்கம் வேள்வித்தூண், யூபத்தம்பம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sacrificial post, post to which the sacrificial animalis fastened… Read More »யூபம்

யூகம்

சொல் பொருள் (பெ) கருங்குரங்கு,  சொல் பொருள் விளக்கம் கருங்குரங்கு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் black monkey தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெருள்பு உடன் நோக்கி வியல் அறை யூகம் இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு… Read More »யூகம்