அம்மி
சொல் பொருள் பாட்டி சொல் பொருள் விளக்கம் பாட்டி; அம்மாவின் தாயை ‘அம்மி’ என்பது விருதுநகர் வட்டார வழக்கு. அம்மை என்பது அம்மா என விளியாயது. அம்மாவின் அம்மா அம்மம்மா என்றும் அம்மாயி என்றும்… Read More »அம்மி
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் பாட்டி சொல் பொருள் விளக்கம் பாட்டி; அம்மாவின் தாயை ‘அம்மி’ என்பது விருதுநகர் வட்டார வழக்கு. அம்மை என்பது அம்மா என விளியாயது. அம்மாவின் அம்மா அம்மம்மா என்றும் அம்மாயி என்றும்… Read More »அம்மி
சொல் பொருள் பூசுதல், கையால் அடிக்கும் அடி சொல் பொருள் விளக்கம் பூசுதல் என்னும் பொருளது. சுவரில் கலவையை அப்புதல். மார்பில் சந்தனம் அப்புதலும் உண்டு. கன்னத்திலோ முதுகிலோ கையால் அடிக்கும் அடியை அப்புதல்… Read More »அப்புதல்
சொல் பொருள் தாய் தந்தை முதலியவர்களை விடாமல் பற்றிக் கொள்ளும் குழந்தையை அப்பி என்பது குமரி மாவட்டப் புதுக்கடை வழக்கு சொல் பொருள் விளக்கம் தாய் தந்தை முதலியவர்களை விடாமல் பற்றிக் கொள்ளும் குழந்தையை… Read More »அப்பி
சொல் பொருள் மீன் பிடிப்பவர்களாகிய பரதவர் கயிறு என்பதை ‘அம்மார்’ என்பர் சொல் பொருள் விளக்கம் மீன் பிடிப்பவர்களாகிய பரதவர் கயிறு என்பதை ‘அம்மார்’ என்பர். ‘மார்’ என்பது புளிய வளார், கருவேல் வளார்,… Read More »அம்மார்
சொல் பொருள் பாலூட்டும் தாயின் மார்பு சொல் பொருள் விளக்கம் பாலூட்டும் தாயின் மார்பு, அம்மம் எனப்படும். சிறு குழந்தையின் உணவு பாலாக இருத்தலால் அம்மம் என்பதற்குச் சோறு என்னும் பொருள் கொண்டது தஞ்சை… Read More »அம்மம்
சொல் பொருள் கட்டை வண்டியின் சக்கரமட்டத்திற்கு மேலே போடும் வைக்கோல் முதலிய பாரம் அம்பாரம் சொல் பொருள் விளக்கம் கட்டை வண்டியின் சக்கரமட்டத்திற்கு மேலே மேலே போடும் வைக்கோல் முதலிய பாரத்தை அம்பாரம் என்பது… Read More »அம்பாரம்
சொல் பொருள் அப்பாவைப் பெற்ற தாய் சொல் பொருள் விளக்கம் அப்பாவைப் பெற்ற தாய் (அம்மாவின் தாய் அம்மா ஆச்சி அம்மாயி ஆவதுபோல்) அப்பாச்சி எனப்படுகிறாள். இதனை அப்பா ஆயி (அப்பாயி) என்பதும் உண்டு.… Read More »அப்பாச்சி
அத்தாச்சி என்பதன் பொருள் அத்தையைப் பெற்ற தாய் 1. சொல் பொருள் அத்தாச்சி – அத்தையைப் பெற்ற தாய் கணவன் சகோதரி தமையன் மனைவி மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் elder brother’s wife; husband’s… Read More »அத்தாச்சி
சொல் பொருள் காடு சொல் பொருள் விளக்கம் இதிலுள்ள மூன்று சொற்களும் காடு என்னும் பொருள் தருவனவே. அத்தம் = காடு; கல்வழியைக் கல் அதர் அத்தம்’ என்னும் சிலப்பதிகாரம்; அதர் அத்தம் இரண்டும்… Read More »அத்தவனக்காடு
சொல் பொருள் பக்கம் சொல் பொருள் விளக்கம் தயார் என்னும் அயற் சொல்லுக்கு ‘அணியம்’என்னும் சொல்லைப் படைத்தார் பாவாணர். அணிவகுப்பில் நிற்பார் ஆணைக்குக் காத்திருந்து கடனாற்றும் நிலைபோல் நோக்கியிருப்பது அணியம் ஆகும். இனி அண்மை… Read More »அணியம்