தடவல்
சொல் பொருள் தடவல் – இல்லாமை, தடவை சொல் பொருள் விளக்கம் பொருள் நிரம்ப இருந்தால் அள்ளிக் கொள்ளலாம். குறைவாக இருந்தால் எடுத்துக் கொள்ளலாம்; தேடிப்பிடித்து எடுக்கும் அளவில் இருந்தால் தடவித்தான் எடுக்க வேண்டி… Read More »தடவல்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் தடவல் – இல்லாமை, தடவை சொல் பொருள் விளக்கம் பொருள் நிரம்ப இருந்தால் அள்ளிக் கொள்ளலாம். குறைவாக இருந்தால் எடுத்துக் கொள்ளலாம்; தேடிப்பிடித்து எடுக்கும் அளவில் இருந்தால் தடவித்தான் எடுக்க வேண்டி… Read More »தடவல்
சொல் பொருள் தடம் மாறல் – ஒழுங்கற்ற வழியில் நடத்தல். சொல் பொருள் விளக்கம் தடம் என்பது செல்வதற்கென்று உரிய நேர் வழி அல்லத திட்டப் படுத்திய வழி. அத்தடத்தை மாறி வேறு தடத்தில்… Read More »தடம் மாறல்
சொல் பொருள் தட்டிக் கொடுத்தல் – பாராட்டல், அடித்தல் சொல் பொருள் விளக்கம் ஒரு செயலைச் சிறப்பாகச் செய்நுது முடித்தாலும், ஒரு போட்டியில் வென்றாலும், பாராட்டத்தக்க பண்புடன் நடந்து கொண்டாலும் அவ்வேளையில் தட்டிக் கொடுத்தல்,… Read More »தட்டிக் கொடுத்தல்
சொல் பொருள் தட்டிக் கழித்தல் – சொல்லியதைக் கேளாமல் ஒதுங்குதல் (மழுப்புதல்) சொல் பொருள் விளக்கம் ஒன்றைச் சொன்னால் அதற்குத் தக்கவாறான ஒரு மறுப்பை அல்லது காரணத்தைச் சொல்லிச் சொன்னதைச் செய்யாமல் ஒதுங்குபவரைக் கண்டு… Read More »தட்டிக் கழித்தல்
சொல் பொருள் தகைதல் – விலை தீர்மானித்தல் சொல் பொருள் விளக்கம் தகைதல் கட்டுதல் என்னும் பொருளது. கட்டுப்பாடான நல்ல குணம் தகை எனப்படும். தகைதல் கட்டொழுங்கும் ஆகும். ஒன்றை விலைபேசி ஒப்புக்கொண்டு விட்டால்,… Read More »தகைதல் – விலை தீர்மானித்தல்
சொல் பொருள் சோடை – உள்ளீடு இல்லாமை சொல் பொருள் விளக்கம் நிலக்கடலையுள் ‘சோடை’யுண்டு. சோடை எனப்படுவது ‘பருப்பு இல்லாமல் வெற்றுக் கூடாக இருக்கும் கடலையாகும். கடலையில் ‘சோடை’ மிகுதி என்றும், ‘சோடை போகவில்லை’… Read More »சோடை
சொல் பொருள் சொல்விளம்பி – கள், சாராயம் சொல் பொருள் விளக்கம் குடியர்கள் கள்ளைச் சொல்விளம்பி என்பர் என்பது இலக்கண நூல்களில் சொல்லப்படும் “குழுஉக்குறி” குழூஉ ஆவது கூட்டம். இவண் குடியர் கூட்டம். அவர்கள்… Read More »சொல்விளம்பி
சொல் பொருள் சூடேற்றல் – வெதுவெதுப்பான சுவைநீர் பருகுதல் (குளம்பி, தேநீர் முதலியன குடித்தல்) சொல் பொருள் விளக்கம் குளிராகக் குடித்தல், வெதுப்பாகக் குடித்தல் எனக் குடிவகைகள் இரண்டு. அவற்றுள் வெதுப்பாகக் குடிப்பன தேநீர்,… Read More »சூடேற்றல்
சொல் பொருள் சேர்க்கை – நட்பு, தொடர்பு சொல் பொருள் விளக்கம் சேர்ந்திருக்கும் தன்மை சேர்க்கை. சேர்க்காளி, சேத்தாளி என்பனவும் சேர்ந்திருத்தலே. இவையெல்லாம் நட்பைக் குறிப்பனவே. சேக்கை என்பது குச்சி பஞ்சு நார் முதலியவை… Read More »சேர்க்கை
சேகரம் என்பதன் பொருள் நட்பு. 1. சொல் பொருள் நட்பு, சேகரிப்பு; சம்பாத்தியம்; தயாரிப்பு; கூட்டம்; வமிசம்; சரகம். பிரதேசம். தலை, சிரத்திலணிவது, மணிமுடி, அழகு மாமரம், முருங்கை மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் acquisition,… Read More »சேகரம்