சுமைதாங்கி
சொல் பொருள் சுமைதாங்கி – பொறுப்பாளி சொல் பொருள் விளக்கம் கால்நடையாகவே பெருவழிச் செலவு இருந்த நாளில் வழிகளில் ஆங்காங்குச் சுமையை இறக்கி வைப்பதற்காகப் போடப்பட்டது சுமைதாங்கி. இவ்வறச் செயலைச் செய்தால் வயிறு வாய்த்து… Read More »சுமைதாங்கி
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் சுமைதாங்கி – பொறுப்பாளி சொல் பொருள் விளக்கம் கால்நடையாகவே பெருவழிச் செலவு இருந்த நாளில் வழிகளில் ஆங்காங்குச் சுமையை இறக்கி வைப்பதற்காகப் போடப்பட்டது சுமைதாங்கி. இவ்வறச் செயலைச் செய்தால் வயிறு வாய்த்து… Read More »சுமைதாங்கி
சொல் பொருள் சுண்டப் போடல் – பட்டுணி போடல் சொல் பொருள் விளக்கம் சுண்டுதல், காய்தல், நீர் வற்றிப் போகக் காய்தல் சுண்டுதல் எனப்படும். சுண்டை வற்றல், காய்தலாலும், சிறிதாதலாலும் பெற்ற பெயர். சுண்டக்… Read More »சுண்டப் போடல்
சொல் பொருள் சுடக்குப்போடல் – இழிவுபடுத்தல் சொல் பொருள் விளக்கம் சுடக்கு, சொடக்கு; ஒலிக்குறிப்பு. கைவிரலை மடக்கிச் சுடக்குப் போடல் உண்டு. அன்றியும் இருவிரலைக் கூட்டி ஒலியுண்டாக்கலும் உண்டு. அவ்வாறு ஒலியுண்டாக்கி நாயைக் கூப்பிடல்… Read More »சுடக்குப்போடல்
சொல் பொருள் சுக்காதல் – உலர்ந்து போதல், மாவாதல் சொல் பொருள் விளக்கம் சுக்கு நீரை அறவே இழந்தது, நன்றாக உலர்ந்து போனது. அதனால் சுக்கு என்பது உலர்தல் பொருளுக்கு அல்லது காய்தல் பொருளுக்கு… Read More »சுக்காதல்
சொல் பொருள் சீலையைக் கிழித்தல் – கிறுக்காதல் சொல் பொருள் விளக்கம் துணியைக் கிழித்தல், கிழித்துக் கொண்டிருத்தல் என்பனவும் சீலையைக் கிழித்தல் போல்வதே. கிறுக்கு என்னும் பொருள் தருவதே. மூளைக்கோளாறில் ஒருவகை, அகப்பட்ட துணிகளைக்… Read More »சீலையைக் கிழித்தல்
சொல் பொருள் சீண்டுதல் – தொல்லை தருதல் சொல் பொருள் விளக்கம் சீண்டுதல் என்பது தீண்டுதல் என்னும் சொற்போலத் தொடுதல் என்னும் பொருள் தருவது. ஆனால், தொடுதல் பொருளிலும் இத்தொடுதல் எரிச்சலையூட்டுகின்ற அல்லது அருவறுப்பை… Read More »சீண்டுதல்
சொல் பொருள் சிவப்புக்கொடி காட்டல் – தடுத்தல் சொல் பொருள் விளக்கம் சிவப்புக்கொடி காட்டினால் தொடர் வண்டி நிற்க வேண்டும் என்பது பொருள். ஆதலால் சிவப்பு தடைப்படுத்தத்திற்குச் சான்றாயிற்று. எப்பொழுது சிவப்புக்கொடி மாறிப் பச்சைக்… Read More »சிவப்புக்கொடி காட்டல்
சொல் பொருள் சிலுப்புதல் – மறுத்தல், மறுத்து ஒதுங்குதல் சொல் பொருள் விளக்கம் மாடு சினம் சீற்றம் உடையது எனின் கொம்பை வளைத்துக் குத்துவதற்கு வரும். அவ்வாறு வருவதைச் சிலுப்புதல் என்பர். “என்ன சிலுப்புகிறாய்;… Read More »சிலுப்புதல்
சொல் பொருள் சிலுக்கட்டி – சிறியது சொல் பொருள் விளக்கம் மிகக் குள்ளமானவர் – கனமுமில்லாதவர் – சிலுக்கட்டி எனப்படுவார். சில்லுக் கருப்புக் கட்டி, கருப்புக் கட்டி வகையுள் ஒன்று. அது சின்னஞ்சிறிய அச்சில்… Read More »சிலுக்கட்டி
சொல் பொருள் சில்வாரி – சின்னத் தனமானவன் சொல் பொருள் விளக்கம் ‘சில்’ என்பது சிறுமைப் பொருளது, ‘வாரி’ என்பது ‘மானவாரி’ என்பதில் உள்ளது போன்றது. இச்சொல் வானவாரி என்பது. வான்மழையை நம்பிய நிலம்… Read More »சில்வாரி