சலசலப்பு
சொல் பொருள் சலசலப்பு – அச்சுறுத்தல் சொல் பொருள் விளக்கம் “இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சிய ஆளா நான்?” என்பதில் வரும் சலசலப்பு அச்சுறுத்தல் பொருளதாம். நரி காட்டில் வாழ்வது. சலசலப்பின் இடையிடையே வாழ்வது. அதனால்… Read More »சலசலப்பு
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் சலசலப்பு – அச்சுறுத்தல் சொல் பொருள் விளக்கம் “இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சிய ஆளா நான்?” என்பதில் வரும் சலசலப்பு அச்சுறுத்தல் பொருளதாம். நரி காட்டில் வாழ்வது. சலசலப்பின் இடையிடையே வாழ்வது. அதனால்… Read More »சலசலப்பு
சொல் பொருள் சருகுபோடுதல் – வெற்றிலை போடுதல், உவப்புறுதல் சொல் பொருள் விளக்கம் சருகு என்பது வெற்றிலையைக் குறிக்கும், அது நாட்டுப் புறங்களில் காய்ந்து அல்லது உலர்ந்துபோன வெற்றிலையைக் குறிப்பதாக அமைந்ததாம். கடையில் வேண்டும்… Read More »சருகுபோடுதல்
சொல் பொருள் சதங்கை கட்டல் – ஆடவிடல் சொல் பொருள் விளக்கம் ஆடுவார், காலுக்குச் சதங்கை கட்டல் வழக்கம் அவ்வழக்கம், ஆடவிடுதலுக்கு ஏற்பாடு செய்வார் செயலில் இருந்து வந்ததாம். சிலர் தாமே நேரில் வந்து… Read More »சதங்கை கட்டல்
சொல் பொருள் சட்டியெடுத்தல் – இரந்துண்ணல் சொல் பொருள் விளக்கம் ஓடெடுத்தல் போல்வது சட்டியெடுத்தல். ஓடு, திருவோடு; சட்டி – மண்சட்டி; இல்வாழ்வில் இருப்பவரும் வறுமைக்கு ஆற்றாமல் சட்டி எடுப்பது உண்டு. காவியர், பெரிதும்… Read More »சட்டியெடுத்தல்
சொல் பொருள் சங்கைப்பிடித்தல் – நெருக்குதல் சொல் பொருள் விளக்கம் சங்கு உயிர்ப்பான இடம்; மூச்சுக் காற்றுச் செல்லும் வழியன்றோ அது. அதனை நெருக்குதல் உயிர்வளிப் போக்கைத் தடுப்பதாம். ‘சங்கை ஒதுக்குதல்’ என்பதும் இதுவே.… Read More »சங்கைப்பிடித்தல்
சொல் பொருள் சங்கு ஊதுதல் – சாதல் சொல் பொருள் விளக்கம் இறப்புக்கு அடையாளமாகச் சங்கு ஊதுவதும், “சேகண்டி” அடிப்பதும் நடைமுறையில் உள்ளன. கோயில் விழாவிலும் இவை உண்டு எனினும் ‘சங்கு ஊதிவிட்டார்கள்’ என்றால்,… Read More »சங்கு ஊதுதல் – சாதல்
சொல் பொருள் சக்கைவைத்தல் – உறுதிசெய்தல் சொல் பொருள் விளக்கம் மாட்டுத் தாம்பணிகளில் மாடு பிடிப்பவர்களிடம் ‘சக்கை வைத்தல்’ நிகழ்வு காணலாம். ஒருவர் மாட்டை, ஒருவர் விலை பேசுங்கால் அவ்விலை இவ்வளவுதான்; இதற்கு மாற்று… Read More »சக்கைவைத்தல்
சொல் பொருள் சக்கட்டி – நொண்டி சொல் பொருள் விளக்கம் ஒருகால், உரிய அளவினும் மற்றொருகால், சற்றே குட்டை அளவினும் இருப்பார், ஊன்றி ஊன்றி நடப்பர். அந்நடை சக்குச் சக்கென ஒலியுண்டாக நடத்தலால், அதனைச்… Read More »சக்கட்டி
சொல் பொருள் கோழியாகக்கூவல் – ஓயாமல் அழைத்தல் சொல் பொருள் விளக்கம் கோழி பொதுப் பெயர். சேவற் கோழி, பெட்டைக்கோழி என இருபாற் பெயராம். கோழி கூவிப்பொழுது விடிதல் நாளும் அறிந்த செய்தி. கோழி… Read More »கோழியாகக்கூவல் – ஓயாமல் அழைத்தல்
சொல் பொருள் கோழிகிண்டல் – காப்பின்மை, செயற்பாடின்மை. சொல் பொருள் விளக்கம் வீட்டிப் பின்புறக் கொல்லையில் கீரை பாவுதல் நடைமுறை. கீரை பாவினால் மட்டும் போதாது. அதனைக் கோழி கிண்டிக்கிளைக்காவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். விதை… Read More »கோழிகிண்டல்