கறத்தல்
சொல் பொருள் கறத்தல் – பறித்தல் சொல் பொருள் விளக்கம் மாட்டில் பால் கறப்பது போல, நாளும் பொழுதும் பொருள் பறிப்பது கறத்தலாகும். ஒரு முறை வருத்திப் பறிப்பது வழிப்பறி. மொத்தமாகப் பறிப்பது கொள்ளை;… Read More »கறத்தல்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் கறத்தல் – பறித்தல் சொல் பொருள் விளக்கம் மாட்டில் பால் கறப்பது போல, நாளும் பொழுதும் பொருள் பறிப்பது கறத்தலாகும். ஒரு முறை வருத்திப் பறிப்பது வழிப்பறி. மொத்தமாகப் பறிப்பது கொள்ளை;… Read More »கறத்தல்
களையெடுத்தல் என்பதன் பொருள் தீயரை அல்லது வேண்டாரை விலக்கல், பயிர் நலத்துக்கும் பயிர்க் காப்புக்கும் செய்யும் செயலாம் 1. சொல் பொருள் களையெடுத்தல் – தீயரை அல்லது வேண்டாரை விலக்கல் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம்… Read More »களையெடுத்தல்
களவு ஐம்பெருங்குற்றங்களுள் ஒன்றாக எண்ணப்பட்டது. இதன் பொருள் உள்ளத்தைக் கவர்தல், திருட்டு. 1. சொல் பொருள் உள்ளத்தைக் கவர்தல் திருட்டு மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் robbery, theft stolen property 3. சொல் பொருள்… Read More »களவு
சொல் பொருள் களமாக்கல் – இல்லாமை அல்லது வெறுமையாக்கல் சொல் பொருள் விளக்கம் களம், போர்க்களம். சூடடிக்கும் நெற்களம், உழவர்களது. போர் புரியும் செங்களம், வீரர்களது. பயிர் பச்சைகளை அகற்றி மேடாக்கிக் கெட்டிப் படுத்துவது… Read More »களமாக்கல்
சொல் பொருள் கழுதைப்பிறவி – சுமை சுமத்தல் சொல் பொருள் விளக்கம் கழுதையென்றால் பொதி சுமக்க வென்றே அமைந்த விலங்காதல் வெளிப்படை. அது போல் சிலர்க்கும் தாங்க மாட்டாக் குடும்பச் சுமை அமைந்து விடும்போது… Read More »கழுதைப்பிறவி
சொல் பொருள் கழுத்து ஒடிதல் – அளவில்லாத பொறுப்பு சொல் பொருள் விளக்கம் தாங்க மாட்டாத சுமையைத் தலைமேல் வைத்தால் தலை தாங்கிய பொருளைக் கழுத்துத் தாங்கமாட்டாமல் வளையும்; குழையும்; சுளுக்கும் உண்டாம். தலைமேல்… Read More »கழுத்து ஒடிதல்
சொல் பொருள் கழித்தல் – கருக்கலைப்பு சொல் பொருள் விளக்கம் கழித்தல் கணக்கில் உண்டு. கழித்துக் கட்டல். ஒதுக்கி விடல் தீர்த்துவிடல் பொருளில் உண்டு. ஆனால் இக்கழித்தல் அவ்வகைப்பட்டதன்று. கழிப்புக்குப் பண்டுவச்சியர் முன்பே இருந்தனர்.… Read More »கழித்தல்
சொல் பொருள் கழிசடை என்பது உதிர்ந்த மயிர்! கழிசடை – ஒதுக்கத்தக்கது சொல் பொருள் விளக்கம் தலையில் இருந்து மயிர் உதிர்வது உண்டு. சிலர்க்குச் சில காலங்களில் மிக உதிரும். அதனை மயிர் கொட்டுகிறது… Read More »கழிசடை
சொல் பொருள் கழன்றது – பயனற்றது தொடர்பற்றது சொல் பொருள் விளக்கம் பொருத்துவாய் கழன்று விட்டால் அக்கருவி பயன்படுதல் இல்லை. ‘கழன்ற அகப்பை’ எனச்சிலரைச் சொல்வது உண்டு. தேங்காய் ஓடும், கைபிடிக் காம்பும் உடையது… Read More »கழன்றது
சொல் பொருள் கழற்றிவிடுதல் – பிரித்தல் சொல் பொருள் விளக்கம் ஒரு கட்டில் இருந்தோ, பிணைப்பில் இருந்தோ பிரித்தல் ‘கழற்றல்’ எனப்படும். அணிகலங்களைத் திருகுவாய், பூட்டு வாய் ஆகியவற்றிலிருந்து பிரித்தலும் கழற்றுதலே. இத்தகைய பருப்பொருளாம்… Read More »கழற்றிவிடுதல்