ஆட்டுதல்
சொல் பொருள் ஆட்டுதல் – அலைக்கழித்தல், ஆட்டி வைத்தல் சொல் பொருள் விளக்கம் மாவு ஆட்டுதல், எண்ணெய் ஆட்டுதல்; கரும்பு ஆட்டுதல் என்பவை வழக்கில் உள்ளவை. இனித் தொட்டில் ஆட்டுதல், காலாட்டுதல் என்பவை வேறான… Read More »ஆட்டுதல்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் ஆட்டுதல் – அலைக்கழித்தல், ஆட்டி வைத்தல் சொல் பொருள் விளக்கம் மாவு ஆட்டுதல், எண்ணெய் ஆட்டுதல்; கரும்பு ஆட்டுதல் என்பவை வழக்கில் உள்ளவை. இனித் தொட்டில் ஆட்டுதல், காலாட்டுதல் என்பவை வேறான… Read More »ஆட்டுதல்
சொல் பொருள் ஆட்டிவைத்தல் – துயருறுத்தல், சொன்னபடி செய்வித்தல் சொல் பொருள் விளக்கம் ஆட்டுதல் இன்புறுத்தலுமாம்; துன்புறுத்தலுமாம். குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டுதலும், ஊஞ்சலாட்டுதலும் இன்பமாம். ஒருவரைத் தலை கீழாகக் கட்டிப் போட்டு ஆட்டினால்… Read More »ஆட்டிவைத்தல்
சொல் பொருள் ஆட்டம் போடல் – தவறான நடக்கை சொல் பொருள் விளக்கம் “ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினான்” என்பதிலுள்ள ஆட்டமே இவ்வாட்டம் போடல். குழயதைகள் ஆடல், கலையாடல் ஒழிந்த கீழ்நிலை ஆடல் இவ்வ்வாடல்,… Read More »ஆட்டம் போடல்
சொல் பொருள் ஆட்டங் கொடுத்தல் – உறுதிப்பாடில்லாமை சொல் பொருள் விளக்கம் பல் ஆடுதல், கற்றூண் ஆடுதல், சுவர் ஆடுதல் என உறுதியாக நிற்க வேண்டிய இவை உறுதியின்றி ஆடுதலை ஆட்டங்கொடுத்தல் எனப்படுதல் உண்டு.… Read More »ஆட்டங்கொடுத்தல்
சொல் பொருள் ஆகாவழி – கூடாவழியில் செல்பவன் சொல் பொருள் விளக்கம் “ஆகின்ற வழியைப்பார் ; ஏன் ஆகாத வழியில் போகிறாய்” என்பது உண்டு. ஆனால் இவ்வாகா வழி, வழியைக்குறியாமல் ஆகாத வழியில் செல்லும்… Read More »ஆகாவழி
சொல் பொருள் அறுவடை – வருவாய் சொல் பொருள் விளக்கம் அறுவடை வேளாண் தொழிலில் இடம் பெறும் சொல். அறுவடை நாள் உழவர்களுக்கும், உழவுத் தொழிலில் ஈடுபட்டார்க்கும் இனிய நாள்கள். கடுமையான உழைப்பு நாள்… Read More »அறுவடை
சொல் பொருள் அறுத்துக் கட்டல் – தீர்த்துக் கட்டுதல். சொல் பொருள் விளக்கம் நெற்பயிர் கதிர் வாங்கி மணிதிரண்ட பின்னர் அறுத்துக் கட்டாகக் கட்டிக் களத்திற்குக் கொண்டுபோய்க் கதிரடித்தல் வழக்கம். அறுத்துக் கட்டலாம் இவ்வேளாண்மைத்… Read More »அறுத்துக் கட்டல்
சொல் பொருள் அழுது அடம்பிடித்தல் – நிறைவேற்றல். சொல் பொருள் விளக்கம் குழந்தைகள் தங்களுக்கு உரிமையுடையவர்களிடம் தாங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள அழுது அடம் பிடிப்பது வழக்கம். இது வலிமை அல்லது வல்லாண்மையால் பெறுதற்குரிய… Read More »அழுது அடம்பிடித்தல்
சொல் பொருள் வாஞ்சனை(வாஞ்சை) – அன்பு, பற்று சொல் பொருள் விளக்கம் வாஞ்சனை, (வாஞ்சை) என்பது அன்பு, பற்று என்னும் பொருளில் வழங்கும் சொல். “அவனுக்கு என்மேல் வாஞ்சனை மிகுதி. அவன் அப்படிச் சொல்லியிருக்க… Read More »வாஞ்சனை(வாஞ்சை)
சொல் பொருள் வாட்டி – தடவை, முறை சொல் பொருள் விளக்கம் வாட்டுதல் பொருளிலோ வதைத்தல் பொருளிலோ வாராமல் தடவை, முறை என்னும் பொருளில் சேரன்மா தேவி வட்டாரத்தில் வழங்குகின்றது. “எத்தனை வாட்டி சொல்லியும்… Read More »வாட்டி