வாரியன்
சொல் பொருள் வாரியன் – எடுத்துக் கொண்டு வந்து பரப்புபவன் சொல் பொருள் விளக்கம் வாரியன் என்பது ஊர்க்குச் செய்திகளைச் சொல்லும் வினையாளன் பெயராகத் திருப்பூர் வட்டாரத்தில் வழங்குகின்றது. எடுத்துக் கொண்டு வந்து பரப்புதல்… Read More »வாரியன்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் வாரியன் – எடுத்துக் கொண்டு வந்து பரப்புபவன் சொல் பொருள் விளக்கம் வாரியன் என்பது ஊர்க்குச் செய்திகளைச் சொல்லும் வினையாளன் பெயராகத் திருப்பூர் வட்டாரத்தில் வழங்குகின்றது. எடுத்துக் கொண்டு வந்து பரப்புதல்… Read More »வாரியன்
சொல் பொருள் வாழிபாடல் – எல்லாம் போயது சொல் பொருள் விளக்கம் உள்ள பொருள் எல்லாம் இழந்து போதலைக் குறிக்கும் வட்டார வழக்குச் சொற்களுள் ஒன்று வாழிபாடல் என்பது. வாழிபாடி விட்டால் கூட்டமெல்லாம் போய்… Read More »வாழிபாடல்
சொல் பொருள் வாலோடி – வால் நெடுமை. சொல் பொருள் விளக்கம் ஒருநிலம் அகலம் இன்றி நெடு நெடு என நீண்டு குறுகிக் கொண்டு போனால் அதனை வாலோடி என்பது தென்னக உழவர் வழக்கு.… Read More »வாலோடி
சொல் பொருள் வானிவாடு – மேட்டில் இருந்து பள்ளம் பாயும் நீரோட்டம் சொல் பொருள் விளக்கம் கிழக்கில் இருந்து மேற்காகச் செல்லும் கடல் நீரோட்டத்தை வானிவாடு என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு ஆகும். வானி… Read More »வானிவாடு
சொல் பொருள் விடிலி – பதனீர் காய்ச்சிக் கட்டியாக்கும் சாலை சொல் பொருள் விளக்கம் பதனீர் காய்ச்சிக் கட்டியாக்கும் சாலையை ‘விடிலி’ என்பது மூக்குப்பீரி வட்டார வழக்காகும். வடிக்கப்பட்ட பதனீரை விட்டுக் காய்ச்சப்படும் இடம்… Read More »விடிலி
சொல் பொருள் விடுத்தான் – குழந்தையைக் குறிக்கும் பெயர் சொல் பொருள் விளக்கம் திண்டுக்கல் வட்டாரத்தில் விடுத்தான் என்பது குழந்தையைக் குறிக்கும் பெயராக வழங்குகின்றது. விடுத்தான் என்பதால் முதற்கண் ஆணைக் குறித்துத் தோன்றிப் பின்னர்ப்… Read More »விடுத்தான்
சொல் பொருள் விண்ணம் – கழிவு. விண்ணம் – வானுலகு = வான் + உலகு மாறுபாடு, வேறுபாடு, சிதைவு, பிளவு, உறுப்புக்கோணல், தடை, கேடு, சேதம். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sky, celestial world, heaven சொல் பொருள் விளக்கம் விட்டு… Read More »விண்ணம்
சொல் பொருள் வித்துமூலை – வடகிழக்கு மூலை, அடுப்பு மூலை சொல் பொருள் விளக்கம் வித்து=விதை. வித்து மூலை=விதைக்கத் தொடங்கும் மூலை. மழைக்குறி தோன்றும் வடகிழக்கு மூலையை வித்து மூலை என்பது உசிலம்பட்டி வட்டார… Read More »வித்துமூலை
சொல் பொருள் விரிசோலை – கொங்காணி சொல் பொருள் விளக்கம் பனை ஓலையை நெடுகலாக விட்டு மழைக்குப் பயன் படுத்தும் கொங்காணியாகச் செய்வது நாட்டுப்புற வழக்கம். விரிசோலை என்பது கொங்காணியைக் குறிக்கும் நெல்லை மாவட்ட… Read More »விரிசோலை
சொல் பொருள் விரிவாலை – மறைவு தட்டி சொல் பொருள் விளக்கம் பெட்டவாய்த்தலை வட்டாரத்தில் மறைவு தட்டியை விரிவாலை என்பது வழக்கம். மறைத்துக் கட்டப்பட்ட சுற்று என்பது பொருள். ஆலை என்பது சுற்றாலை, செக்காலை… Read More »விரிவாலை