வலக்கை
சொல் பொருள் உண்மை சத்தியம் சொல் பொருள் விளக்கம் வலப்புறக் கை வலக்கை என்பது பொது வழக்கு. அதற்கு உண்மை என்னும் பொருள் குற்றால வட்டார வழக்கில் உள்ளது. வலக்கையை அடித்து உண்மை கூறுதல்… Read More »வலக்கை
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் உண்மை சத்தியம் சொல் பொருள் விளக்கம் வலப்புறக் கை வலக்கை என்பது பொது வழக்கு. அதற்கு உண்மை என்னும் பொருள் குற்றால வட்டார வழக்கில் உள்ளது. வலக்கையை அடித்து உண்மை கூறுதல்… Read More »வலக்கை
சொல் பொருள் வளை சொல் பொருள் விளக்கம் எலி வளை, நண்டு வளை என்பவை வழக்குச் சொற்கள். வளை என்பதை வல்லளை என்பது அலங்கா நல்லூர் வட்டார வழக்காகும். அளை என்பதும் வளை, புற்று… Read More »வல்லளை
சொல் பொருள் நெல்விளை நிலத்திலே ‘சிறுபயறு’ ஈரப்பதத்திலே தெளிக்கப்படும். வயல் பதத்திலே முளைத்து விளைவு தரும் அப்பயறு வயல் பயறு சொல் பொருள் விளக்கம் நெல்விளை நிலத்திலே ‘சிறுபயறு’ ஈரப்பதத்திலே தெளிக்கப்படும். வயல் பதத்திலே… Read More »வயல்பயறு
சொல் பொருள் நிலையாகத் தங்குதல் இல்லாமல் வந்து போகின்றவரை வந்தட்டி என்பது தென்னக வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நிலையாகத் தங்குதல் இல்லாமல் வந்து போகின்றவரை வந்தட்டி என்பது தென்னக வழக்காகும். “அவன் என்றைக்கும்… Read More »வந்தட்டி
சொல் பொருள் வழியில் நடையில் கிடந்து மிதிபடுதலாகும் பொருள் மிகுதி காட்டும் இச்சொல் சொல் பொருள் விளக்கம் பொருள்களின் விளைவோ, உருவாக்கமோ மிகுமானால் விலை சம்பல் (குறைதல்) ஆகிவிடும். அதனால் பொருளைக் குறைந்த விலையில்… Read More »வதியழிதல்
சொல் பொருள் சிறுபடகு உலர்ந்த கட்டைகளை இணைத்து மிதவையாகச் செய்யப்பட்டது வத்தை சொல் பொருள் விளக்கம் வத்தை என்பது பரதவர் (மீனவர்) வழக்குச் சொல். மிதவை வகையுள் ஒன்று அது. வற்றிக் காய்ந்த வற்றல்… Read More »வத்தை
சொல் பொருள் வாட்டுதல், உலரச் செய்தல் வதக்குதல் பொரியல் கறியை ஆக்கும் வகை சொல் பொருள் விளக்கம் வணக்குதல் வாட்டுதல், உலரச் செய்தல் என்னும் பொருளது. வதக்குதல் என்பது அப்பொருள் தரும் மக்கள் வழக்குச்… Read More »வணக்குதல்
சொல் பொருள் வண்டு சுற்றிவருதல், வளையம், வளையமிடும் பூச்சி என வட்டப் பொருளிலே வருதல் பொதுவழக்கு உணவுக் கலத்தின் வாய்ப் பகுதியில், ஈ எறும்பு புகாமலும் தூசி தும்பு விழாமலும் பாதுகாப்பாகச் சுற்றிக் கட்டும்… Read More »வண்டு கட்டல்
சொல் பொருள் இளம்பனை, குறும்பனை, ஊர்ப் பெயர் சொல் பொருள் விளக்கம் இளம்பனை என்றும் குறும்பனை என்றும் வடலி என்னும் சொல்லுக்குப் பொருள் கொள்ளல் நெல்லை வழக்காகும். குறும்பனை நாடு குமரிக் கண்டப் பழமையது.… Read More »வடலி
வசி – கூர்மை, வயப்படுத்துதல், வாள், சோற்றுத் தட்டு, தட்டு, பிள, வளை, வாழ், பிளவு 1. சொல் பொருள் கூர்மை, வயப்படுத்துதல், வாள், சோற்றுத் தட்டு, தட்டு (வி) 1. பிள, 2.… Read More »வசி