அச்சாறு
சொல் பொருள் அச்சாறு – நெடுநாள் ஊறவைத்துப் பயன் கொள்வது சொல் பொருள் விளக்கம் ஊறுகாய் என்பதை அச்சாறு என்பது தஞ்சை வழக்கு. சாறு, பழம் முதலியவற்றின் பிழிவு. மிளகுசாறு, புளிச்சாறு என்பதுடன் சாறு… Read More »அச்சாறு
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் அச்சாறு – நெடுநாள் ஊறவைத்துப் பயன் கொள்வது சொல் பொருள் விளக்கம் ஊறுகாய் என்பதை அச்சாறு என்பது தஞ்சை வழக்கு. சாறு, பழம் முதலியவற்றின் பிழிவு. மிளகுசாறு, புளிச்சாறு என்பதுடன் சாறு… Read More »அச்சாறு
சொல் பொருள் அச்சசல் – ஒன்றைப்போல் ஒன்று இருக்கும் சொல் பொருள் விளக்கம் அச்சு அசல்; அச்சடித்தது ஒன்றைப்போல் ஒன்று இருக்கும். அதுபோல் வேறுபாடு காணமுடியாத ஒப்பான அமைப்பு அச்சசல் எனப்படும். இது நெல்லை… Read More »அச்சசல்
சொல் பொருள் அகப்புரை – உள்ளாக அமைந்த அறை அல்லது பாதுகாப்புடைய பகுதி சொல் பொருள் விளக்கம் தாழ்வாரம் நடுப்பகுதி கடந்து உள்ளாக அமைந்த அறை அல்லது பாதுகாப்புடைய பகுதியை அகப்புரை என்பர் நாகர்… Read More »அகப்புரை
சொல் பொருள் அகணி – உள்ளுள்ளது சொல் பொருள் விளக்கம் பனை மடலின் உள்தோல் அல்லது பட்டை. அதனை எடுத்துக்கட்டுதற்குப் பயன்படுத்துவர். அதற்கு அகணிநார் என்பது பெயர். “சுக்கில் புறணி நஞ்சு; கடுக்காயில் அகணி… Read More »அகணி
சொல் பொருள் அக்கம் – அகத்தே அமைந்துள்ள நீர் சொல் பொருள் விளக்கம் புறத்தே புலப்படாமல் அகத்தே அமைந்துள்ள நீர் அக்கம் எனப்படும். தென்னை, பனை ஆகியவற்றின் உள்ளே இருந்து பாளையைச் சீவிவிடச் சொட்டுச்… Read More »அக்கம்
சொல் பொருள் அழுதல் – கொடுத்தல் சொல் பொருள் விளக்கம் அழுதல் என்பது அழுகைப் பொருள் தாராது, அவனுக்கு வன்படியாக அழுதேன் “என்னும் வழக்கில், அழுது அழுது கொடுப்பது. விரும்பியதாக இருப்பது இருபாலும் இன்பம்.… Read More »அழுதல்
சொல் பொருள் அவிழ்த்து விடுதல் – இல்லாததும் பொல்லாததும் கூறுதல். சொல் பொருள் விளக்கம் கட்டில் இருந்து விலக்கி விடுதல் அவிழ்த்து விடுதல் எனப்படும். ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலத்திற்கு அவிழ்த்து விடுதல் நடைமுறை.… Read More »அவிழ்த்து விடுதல்
சொல் பொருள் அவிழ்சாரி – மானமிலி சொல் பொருள் விளக்கம் அவிழ் – அவிழ்த்தல்; இவண் உடையை அவிழ்த்தல்; சாரி- திரிதல், உடையை அவிழ்த்தல். “அவிழ்த்துப் போட்டுத் திரியவா செய்கிறேன்” “அவிழ்ழ்த்துப் போட்டு ஆடவா… Read More »அவிழ்சாரி
சொல் பொருள் அவர் – கணவர் சொல் பொருள் விளக்கம் அவர், பன்மைப் பெயரும், ஒருமைச் சிறப்புப் பெயருமாம். ஆயின் அவர் என்பது பொதுமையில் நீங்கிக் கணவரைச் சுட்டும் சுட்டாக அமைந்து பெருக வழங்குகின்றது.… Read More »அவர்
சொல் பொருள் அலைபாய்தல் – தொடர் தொடராக நினைவு வருதல். சொல் பொருள் விளக்கம் அலை வரிசை வரிசையாக வருவதுபோலப் பலப்பல எண்ணங்கள் தொடர்தல் அலைபாய்தலாம். அலைபாயும் எண்ணங்கள் ஒன்றோடு ஒன்று மோதிமுட்டி அலைக்கழிவு… Read More »அலைபாய்தல்