வங்கு
சொல் பொருள் தோலின் மேல்பகுதி கண்ணாடி மினுக்கம் போல் தோன்றும் மெல்லிய தோல் நோய் சொரி சொல் பொருள் விளக்கம் தோலின் மேல்பகுதி கண்ணாடி மினுக்கம் போல் தோன்றும் மெல்லிய தோல் நோயை வங்கு… Read More »வங்கு
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் தோலின் மேல்பகுதி கண்ணாடி மினுக்கம் போல் தோன்றும் மெல்லிய தோல் நோய் சொரி சொல் பொருள் விளக்கம் தோலின் மேல்பகுதி கண்ணாடி மினுக்கம் போல் தோன்றும் மெல்லிய தோல் நோயை வங்கு… Read More »வங்கு
சொல் பொருள் உரிமையுடையவர் அல்லாரொடு பால்வழித் தொடர்பு வைத்திருத்தல் சொல் பொருள் விளக்கம் உரிமையுடையவர் அல்லாரொடு பால்வழித் தொடர்பு வைத்திருத்தலை வங்கணம் என்பது முகவை வட்டார வழக்காகும். அங்கணம், கழிசடை என்பவை போன்றதொரு வசை… Read More »வங்கணம்
சொல் பொருள் பறவைப் பெயர்களுள் ஒன்று கிளி சொல் பொருள் விளக்கம் வக்கா என்பது பறவைப் பெயர்களுள் ஒன்று. அதனைக் குறவஞ்சி நூல்களால் அறியலாம். வக்கா என்பது கிளி என்று திருமங்கல வட்டார வழக்கால்… Read More »வக்கா
சொல் பொருள் ஒல்லி சொல் பொருள் விளக்கம் மெலிந்தவர், ஒல்லி (ஒல்கி) யானவர் என்பதை ஒச்சட்டை என்பர். ஒல்லி என்பதை வக்கட்டை என்பது மூக்குப்பீரி வட்டார வழக்காகும். இது, உயிரினத் திரிபும், வல்லினத் திரிபும்… Read More »வக்கட்டை
சொல் பொருள் இருகுமிழ் அடுப்பு மோளை= குறைதல், இல்லாமை. சொல் பொருள் விளக்கம் மூன்று குமிழ்கள் அடுப்பில் இருக்கும். திண்டுக்கல் வட்டாரத்தில் இருகுமிழ் அடுப்புகளும் உண்டு. அவ்வடுப்பு மோளையடுப்பு எனப்படுகிறது. அடுப்புக் குமிழ்களுள் ஒன்று… Read More »மோளையடுப்பு
சொல் பொருள் ஓட்டை சொல் பொருள் விளக்கம் ஓட்டை என்பது நெல்லை வழக்கில் மோட்டை என வழங்குகின்றது. தண்ணீர் எல்லாம் ஓடிவிட்டது. வரப்பில் மோட்டை உள்ளதா என்பதைப் பார்த்து அடைக்க வேண்டும் என்பர். நண்டு,… Read More »மோட்டை
சொல் பொருள் தவசம் போட்டு வைக்கும் குதிர், கூடு சொல் பொருள் விளக்கம் தவசம் போட்டு வைக்கும் குதிர், கூடு என்பவற்றை மொலுங்கு என்பது நெல்லை மாவட்ட வழக்காகும். மொலு மொலு என்பது ஒலிக்குறிப்பு.… Read More »மொலுங்கு
சொல் பொருள் நாய் சொல் பொருள் விளக்கம் படுப்பதும் புரள்வதும் ஓடி இளைப்பதும் படுப்பதுமாகிய நாயை, ஒட்டன்சத்திர வட்டாரத்தார் மொடக்கிட்டி என வழங்குகின்றனர். முடம், மொடம் ஆயது. போய் முடங்கு என்பது போய்ப் படு… Read More »மொடக்கிட்டி
சொல் பொருள் பூவின் முகைப் பருவமாதல் பொது வழக்கு, முட்டை, நீர்க் குமிழி சொல் பொருள் விளக்கம் மொட்டு என்பது பூவின் முகைப் பருவமாதல் பொது வழக்கு. மொட்டு என்பதற்கு முட்டை என்னும் பொருளைப்… Read More »மொட்டு
சொல் பொருள் நாற்றம், செடி, பயறு சொல் பொருள் விளக்கம் மொச்சை குத்துச் செடி வகையைச் சேர்ந்தது. மொச்சைப் பயறு மற்றைப் பயறு வகைகளுள் பெரியது. அவரை வகையைச் சேர்ந்ததாகும். அதன் இலை கொடி… Read More »மொச்சை