மள்ளு
1. சொல் பொருள் சிறுநீர் 2. சொல் பொருள் விளக்கம் மள்ளு என்றும் மண்டு என்றும் வழங்கும் வழக்குச் சொல் சிறுநீர் என்னும் பொருள் தருவதாகக் கொங்கு நாட்டு வழக்கில் உள்ளது. கொள்ளும் கொண்ம்… Read More »மள்ளு
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
1. சொல் பொருள் சிறுநீர் 2. சொல் பொருள் விளக்கம் மள்ளு என்றும் மண்டு என்றும் வழங்கும் வழக்குச் சொல் சிறுநீர் என்னும் பொருள் தருவதாகக் கொங்கு நாட்டு வழக்கில் உள்ளது. கொள்ளும் கொண்ம்… Read More »மள்ளு
சொல் பொருள் மழைப் போதில் தலை முதல் உடல் மறையாகப் பயன்படுத்துவது சொல் பொருள் விளக்கம் பால்தாள் எனப் பொதுமக்களால் வழங்கப்படும், பாலிதீன் நீர்க்காப்பாக இருப்பது. மழைப் போதில் தலை முதல் உடல் மறையாகப்… Read More »மழைத்தாள்
சொல் பொருள் மலையின் அடிவாரம், கொசுக்கடி சொல் பொருள் விளக்கம் மலையின் அடிவாரத்தைக் குறிப்பது பொது வழக்கு. மலையடிக் குறிச்சி என ஊர்ப் பெயரும் உண்டு. திண்டுக்கல் வட்டாரத்தில் மலையடி என்பது கொசுக்கடி என்னும்… Read More »மலையடி
சொல் பொருள் ஒருவருக்கு உரிமைப்பட்ட சொத்தை இன்னொருவருக்கு உரிமைப்படுத்துவதாகச் சொல்லி எழுதிவைப்பது மலரணை எனப்படும் சொல் பொருள் விளக்கம் ஒருவருக்கு உரிமைப்பட்ட சொத்தை இன்னொருவருக்கு உரிமைப்படுத்துவதாகச் சொல்லி எழுதிவைப்பது மலரணை எனப்படும். மலர்தல்=சொல்லுதல்; திருவாய்… Read More »மலரணை
சொல் பொருள் பிணிநீக்கி, நஞ்சு சொல் பொருள் விளக்கம் மருந்து என்பது பிணிநீக்கியைக் குறித்தல் பொது வழக்கு. ஆனால் மருந்து என்பது நஞ்சு என்னும் பொருளில் மருந்தைக் குடித்துச் செத்து விட்டான்(ள்) என்பதில், மருந்து… Read More »மருந்து
சொல் பொருள் மரியாதை சொல் பொருள் விளக்கம் மதிப்புக்கு உரியவர்களுக்குத் தரும் சிறப்பை ‘மரியாதை’ என்பர். அம் மரியாதைப் பொருளில் மரிச்சி என்பதை மூவிருந்தாளி வட்டாரத்தார் வழங்குகின்றனர். மதிப்பு என்பது மரிச்சி ஆகவும் கூடும்.… Read More »மரிச்சி
சொல் பொருள் மரத்தால் மூடியுடன் வட்டப் பெட்டி செய்து உப்புப் பெட்டியாகப் பயன்படுத்துவர். அதற்கு உப்பு மரவை என்பது பெயர் சொல் பொருள் விளக்கம் உப்பு இளகும் தன்மையது. அதனை மண் கலயத்திலோ பிற… Read More »மரவை
சொல் பொருள் கொழுப்பு, மூடுதல், திமிர் தூண்டில் மிதப்புச் சக்கை துளை அடைக்க வைக்கும் மெழுகு சொல் பொருள் விளக்கம் மப்பு என்பது கொழுப்பு, மூடுதல், திமிர் என்னும் பொதுப் பொருளில் வழங்குகின்றது. தூண்டில்… Read More »மப்பு
சொல் பொருள் கொள்ளிக் குடம் வரும் இடக்குறிப்பாக மந்தைக் குடம் என்று முதுகுளத்தூர் வட்டாரத்தில் வழங்கு கின்றது சொல் பொருள் விளக்கம் இறப்புச் சடங்குகளுள் ஒன்று கொள்ளிக் குடம் உடைத்தல் என்பது. அக் கொள்ளிக்… Read More »மந்தைக் குடம்
சொல் பொருள் உள்ளடக்கமாக வைக்க தக்கது சொல் பொருள் விளக்கம் பிறர்க்குச் சொல்லாமல் உள்ளடக்கமாக வைக்கத் தக்கதை மந்தணமாக என்பது இக்காலத் தமிழ்ப் பற்றாளர் எழுத்துமுறை. உள்ளடக்கமாக வைக்க வேண்டும் செய்தியை மந்தணம் என்பது… Read More »மந்தணம்