சொருகுசட்டி
சொல் பொருள் அடுக்குச் சட்டி என்னும் பொது வழக்குடைய அதனைச் சொருகு சட்டி என்பது செட்டிநாட்டு வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஒரு சட்டியுள் இன்னொரு சட்டி வேறொரு சட்டி எனப் பல சட்டிகளை… Read More »சொருகுசட்டி
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் அடுக்குச் சட்டி என்னும் பொது வழக்குடைய அதனைச் சொருகு சட்டி என்பது செட்டிநாட்டு வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஒரு சட்டியுள் இன்னொரு சட்டி வேறொரு சட்டி எனப் பல சட்டிகளை… Read More »சொருகுசட்டி
சொல் பொருள் சொம் என்பது பழஞ்சொத்து சொல் பொருள் விளக்கம் சொம் என்பது பழஞ்சொத்து என்னும் பொருளில் இலக்கிய வழக்குச் சொல்லாகும். அப்பொருளில் மாறாமல் கோட்டூர் வட்டார வழக்கில் சொம் என்பது வழங்கு கின்றது.… Read More »சொம்
சொல் பொருள் நெல்லை வட்டார விருந்துகளில் தனிச் சிறப்பான இடம் பெறுவது சொதி என்பதாம். கட்டியாகவோ, களியாகவோ சாறாகவோ நீராகவோ இல்லாமல் சொத சொதப்பாக – இளமையான கூழ்ப்பதமாக அமைந்த சுவை யுணவு –… Read More »சொதி
சொல் பொருள் சொடி என்பது சுறுசுறுப்பு என்னும் பொருளில் குமரி மாவட்ட வட்டார வழக்காக வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் வெடிப்பு என்பது சுறுசுறுப்பு எனப்படும். இது பொது வழக்கு. சொடி என்பது சுறுசுறுப்பு… Read More »சொடி
சொல் பொருள் முடி முழுமையாக உதிர்தல் மொட்டை. ஆங்கு ஆங்கு உதிர்ந்து வழுக்கை ஆதல் சொட்டை சொல் பொருள் விளக்கம் சொட்டுதல், துளிதுளியாக நீர் விடுதல் ஆகும். “சொட்டுச் சொட்டாக எண்ணி நான்கு சொட்டு… Read More »சொட்டை
சொல் பொருள் சொங்கி என்பது பயனற்றவன் என்னும் பழிப்புப் பொருளில் நெல்லை வழக்கில் உள்ளது சொங்கி – உள்ளீடு இல்லாமை, வெறுமை. சொல் பொருள் விளக்கம் உள்ளீடு அற்றதைப் பதர் என்பது பொது வழக்கு.… Read More »சொங்கி
சொல் பொருள் ஆழம் என்னும் பொருளில் சீர்காழி வட்டாரத்தில் சொங்கம் என்னும் சொல் வழங்குகின்றது சுரங்கம் என்னும் துளைத்தல் பொருட் சொல் சொங்கம், சொங்கல் என்றாகியிருக்கலாம். சொல் பொருள் விளக்கம் ஆழம் என்னும் பொருளில்… Read More »சொங்கல்
சொல் பொருள் சொக்கன் என்பது ஆட் பெயராக இல்லாமல் குரங்கு என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் சொக்கு என்பது அழகு, விருப்பு முதலிய பொருளது. சொக்கன் என்பது… Read More »சொக்கன்
சொல் பொருள் கோயில் விழாக்களின் போது கொளுத்தப்படும் நிகழ்ச்சிகளுள் ஒன்று சொக்கப்பனை என்பது சொல் பொருள் விளக்கம் கோயில் விழாக்களின் போது கொளுத்தப்படும் நிகழ்ச்சிகளுள் ஒன்று சொக்கப்பனை என்பது. பனை மரம் ஒன்றனை நிறுத்தி,… Read More »சொக்கப்பனை
சொல் பொருள் சாய்தல் என்பதைச் சையல் என நிலக்கோட்டை வட்டாரத்தார் வழங்குவர் சொல் பொருள் விளக்கம் சரிதல், சாய்தல் என்பனவும் சரிந்து சாய்தல் என்பதுவும் பொது வழக்குச் சொற்கள். சாய்தல் என்பதைச் சையல் என… Read More »சையல்