Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

சாட்டை

சொல் பொருள் சாட்டை என்பதற்கு ‘நீளம்’ என்னும் பொருளைச் செம்பட்டி வட்டாரத்தார் வழங்குகின்றனர். சொல் பொருள் விளக்கம் சாட்டைக் கம்பு அல்லது சாட்டைக் கோல் நீளத்தினும் அதில் கட்டப்பட்ட வார் நீண்டிருக்கும். வார் =… Read More »சாட்டை

சாட்டுக் கூடை

சொல் பொருள் மூங்கில் பிரம்பு சாட்டை எனப்பட்டது. அதனால் செய்யப்பட்ட கூடை, சாட்டைக் கூடை ஆயது சொல் பொருள் விளக்கம் பிரம்புக் கூடை என்பது நெல்லை வட்டார வழக்கில் சாட்டுக் கூடை எனப்படுகின்றது. உழவர்… Read More »சாட்டுக் கூடை

சாங்கியம்

1. சொல் பொருள் சாங்கியம் என்பது சடங்கு என்னும் பொருளில் தென்னகம், கொங்கு ஆகிய பகுதிகளில் வழங்குகின்றது அந்தியூர் வட்டாரத்தில் சாங்கியம் என்பது பழமொழி என்னும் பொருளில் வழங்குகின்றது. 2. சொல் பொருள் விளக்கம்… Read More »சாங்கியம்

சாக்கோட்டி

சொல் பொருள் இரணியல் வட்டாரத்தில் கருமயக்கத்தைச் சாக்கோட்டி என்கின்றனர் சொல் பொருள் விளக்கம் கருக் கொண்ட மகளிர் தலை சுற்றலும் வாந்தியுமாக இருக்கும் நிலையை ‘மசக்கை’ என்பது பெருவழக்கு. இரணியல் வட்டாரத்தில் கருமயக்கத்தைச் சாக்கோட்டி… Read More »சாக்கோட்டி

சன்னம்

சொல் பொருள் பொன்வேலை செய்வார் பொற்பொடியைச் சன்னம் என்பர் சன்னம் சன்னமாகச் சரியாகிவிடும் என்பது நெல்லை, முகவை வழக்காகும். சிறிது சிறிதாக என்பதே அதன் பொருளாம். சொல் பொருள் விளக்கம் பொன்வேலை செய்வார் பொற்பொடியைச்… Read More »சன்னம்

சவர்

சொல் பொருள் சவர் என்பது பாம்பு என்னும் பொருளில் விளவங்கோடு வட்டாரவழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் சவர் என்பது பாம்பு என்னும் பொருளில் விளவங்கோடு வட்டாரவழக்காக உள்ளது. சவர் > சவல் >… Read More »சவர்

சவத்தல்

சொல் பொருள் சவத்தல் என்பதற்கு மலிவு என்னும் பொருள் மதுரை வட்டாரத்தில் உண்டு சொல் பொருள் விளக்கம் ஈரப்பதமாக இருப்பதைச் சவத்தல் என்பது அறந்தாங்கி வட்டார வழக்கு. ஈரப்பதமாக இருப்பது விரைவில் கெட்டுப் போகுமாதலால்… Read More »சவத்தல்

சவட்டு மெத்தை

சொல் பொருள் சவட்டு மெத்தை என்பது நாஞ்சில் நாட்டில் ‘கால்மிதி’யின் பெயராக சொல் பொருள் விளக்கம் சவட்டுதல் சவளுமாறு அடித்தல் மிதித்தல் ஆகியவை செய்தலாம். மழை பெருகக் கொட்டலும், போர்க்கள அழிபாடும் சவட்டுதல் எனப்படுவது… Read More »சவட்டு மெத்தை

சல்லை

சொல் பொருள் தொரட்டி என்னும் பொருளில் சல்லை என்பது கருவூர் வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் தொரட்டி என்னும் பொருளில் சல்லை என்பது கருவூர் வட்டார வழக்காக உள்ளது. முள் மரத்தில்… Read More »சல்லை

சல் தண்ணீர்

சொல் பொருள் பயிருக்கு நீர்பாய்ச்சி, ஒருநாள் விட்டு மறுநாள் விடும் தண்ணீரை எடுப்புத் தண்ணீர் என்பது பொது வழக்கு. அதனைச் சல் தண்ணீர் என்பது இறையூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் பயிருக்கு… Read More »சல் தண்ணீர்