கோலியான்
சொல் பொருள் ஒட்டி அடையும் தூசி, நூலாம்படை, சிலந்திவலை முதலியவற்றைத் துடைத்து எடுக்கும் துடைப்பக் கோலுக்கு ஒட்டடைக் கோல் (ஒட்டடைக் கம்பு) என்பது பெயர் அதனைக் கோலியான் என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு சொல்… Read More »கோலியான்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் ஒட்டி அடையும் தூசி, நூலாம்படை, சிலந்திவலை முதலியவற்றைத் துடைத்து எடுக்கும் துடைப்பக் கோலுக்கு ஒட்டடைக் கோல் (ஒட்டடைக் கம்பு) என்பது பெயர் அதனைக் கோலியான் என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு சொல்… Read More »கோலியான்
சொல் பொருள் ஊன்றுகோல் என்பதைச் சீர்காழி வட்டாரத்தினர் கோல் தாங்கி என்கின்றனர் சொல் பொருள் விளக்கம் ஊன்றுகோல் என்பதைச் சீர்காழி வட்டாரத்தினர் கோல் தாங்கி என்கின்றனர். தாங்கும் ஒன்று தாங்கி ஆகும். சுவரில் பதித்து… Read More »கோல்தாங்கி
சொல் பொருள் மலையடி வாரத்தில் உள்ள ஊர்கள் பல கோம்பை என்னும் பெயருடன் வழங்குகின்றன. கோம்பை என்பது பள்ளத்தாக்கு என்னும் பொருளில் கண்டமனூர் வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் மலையடி வாரத்தில்… Read More »கோம்பை
சொல் பொருள் உள்ளீடு இல்லாத பனங்கொட்டையைக் கோந்தை என்பது பரமக்குடி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் உள்ளீடு இல்லாத பனங்கொட்டையைக் கோந்தை என்பது பரமக்குடி வட்டார வழக்காகும். கோது என்பது பயனற்றது. “கோதென்று… Read More »கோந்தை
சொல் பொருள் கொந்து என்பது திரள்வது, கூடுவது என்னும் பொருளது. ஒருவகை நீர் திரண்டு கட்டியாவதால் கோந்து என மக்களால் வழங்கப்பட்டது. கோந்து என்பது தென்னக வழக்கு. சொல் பொருள் விளக்கம் பழநாளில் பயின்… Read More »கோந்து
சொல் பொருள் புதுக்கடை வட்டாரத்தில் மாறுகண் என்பதைக் கோணக்கண் என்கின்றனர் சொல் பொருள் விளக்கம் மாறுகண் என்பது பொதுவழக்கு. எதையோ பார்ப்பது போல் தோற்றம் தந்து வேறொன்றைப் பார்ப்பதாக இருப்பதை மாறுகண் என்பர். புதுக்கடை… Read More »கோணக்கன்
சொல் பொருள் போகின்றவர் முகக்குறி, கண்குறி, சொற்குறி முதலியவற்றை வாங்கிக் கொண்டு குறி கூறுபவர்க்குக் கோடாங்கி (கோள் தாங்கி) என்பது பெயர். சொல் பொருள் விளக்கம் போகின்றவர் முகக்குறி, கண்குறி, சொற்குறி முதலியவற்றை வாங்கிக்… Read More »கோடாங்கி
சொல் பொருள் உண்ணும் உணவைக் கொள்ளும் இடம் குடல் ஆதலால், குடலுக்குக் கோட்டி என்னும் பெயரைப் புலவு வணிகர் கொள்கின்றனர் சொல் பொருள் விளக்கம் கோள்+தி = கோட்டி. கொள்வது. உண்ணும் உணவைக் கொள்ளும்… Read More »கோட்டி
சொல் பொருள் சண்டைக்குப் பயிற்சி செய்து சேவற் போர் செய்யும் சேவலைக் கோச்சை என்பது வேடசெந்தூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் சண்டைக்குப் பயிற்சி செய்து சேவற் போர் செய்யும் சேவலைக் கோச்சை… Read More »கோச்சை
சொல் பொருள் நீண்டுள்ள கம்பில் அல்லது கழையில் கட்டிய அறுவாளை யுடையது கோங்கறை சொல் பொருள் விளக்கம் நீண்டுள்ள கம்பில் அல்லது கழையில் கட்டிய அறுவாளை யுடையது கோங்கறை; அது தோட்டி. அறை =… Read More »கோங்கறை