குடை வரை
சொல் பொருள் மேலூர் வட்டார வழக்காகக் குடைவரை என்பது தவசக் களஞ்சியத்தைக் குறிப்பதாக உள்ளது சொல் பொருள் விளக்கம் குடை வரை என்பது மலைக்குடைவு (குகை) பற்றியது. ஆனால் மேலூர் வட்டார வழக்காகக் குடைவரை… Read More »குடை வரை
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் மேலூர் வட்டார வழக்காகக் குடைவரை என்பது தவசக் களஞ்சியத்தைக் குறிப்பதாக உள்ளது சொல் பொருள் விளக்கம் குடை வரை என்பது மலைக்குடைவு (குகை) பற்றியது. ஆனால் மேலூர் வட்டார வழக்காகக் குடைவரை… Read More »குடை வரை
சொல் பொருள் மூடு வண்டி வண்டி தலை கீழாகச் சாய்தலைக் குடை வண்டி என்பது நெல்லை வழக்கு. சொல் பொருள் விளக்கம் மூடு வண்டியைக் குடை வண்டி என்பது தென்னக வழக்கு. பரியதொந்தியுடையவர்களைக் குடை… Read More »குடை வண்டி
சொல் பொருள் மலையாள நாட்டில் குடை என்பது குன்று, மலை என்னும் பொருளில் உள்ளது சொல் பொருள் விளக்கம் குடை என்பது கைக்குடை, தாழங்குடை, ஓலைக் குடை எனப் பழமை தொட்டுப் புதுமை வாய்ந்தது.… Read More »குடை
சொல் பொருள் குடுவை என்பது ‘வயிறு’ என்னும் பொருளில் கன்னியாகுமரி மாவட்டம் புதூர் வட்டார வழக்காக உள்ளது குடுவை என்பதற்குப் பதனீர்ப்பெட்டி என்னும் நெல்லை வழக்கும், பூக்குடலை, செப்புக்குடம் என்பனவும் கருதலாம். சொல் பொருள்… Read More »குடுவை
சொல் பொருள் குடுமி பற்றிச் செய்யும் சண்டை குடுமை எனப்பட்டு, பொதுவில் ‘சண்டை’ என்னும் பொருளில் கருவூர் வட்டார வழக்கில் உள்ளது. சொல் பொருள் விளக்கம் சண்டை, பெண்களிடம் உண்டாகிவிட்டால் இயல்பாகப் பற்றிக் கொண்டு… Read More »குடுமை
சொல் பொருள் ‘டைபாய்டு’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு அருமையாக மண்ணின் மணத்தொடு வாய்த்த வழக்குச் சொல் இது சொல் பொருள் விளக்கம் இது நாஞ்சில் நாட்டு வட்டார வழக்குச் சொல். ‘டைபாய்டு’ என்னும் ஆங்கிலச்… Read More »குடல் காய்ச்சல்
சொல் பொருள் நீர் நிலை சிறுகூடை சொல் பொருள் விளக்கம் குட்டையானது, சிறியது, உயரம் தணிந்தது என்னும் பொருளுடைய இப்பொதுச் சொல் நெல்லை மாவட்டத்தில் சிறுகூடை என்னும் பொருளில் வழங்குகின்றது. கொட்டான் என்பது ஓலைப்… Read More »குட்டை
குட்டம் என்பதன் பொருள் ஆழமான/ஆழம் குறைந்த நீர்நிலை(குளம், கடல்), ஒரு நட்சத்திரத்தின் நான்கு பாகங்களில் ஒரு ஒரு பாகம், பாதம் 1. சொல் பொருள் (பெ) 1. ஆழமான நீர்நிலை(குளம், கடல்), 2. ஆழம்,… Read More »குட்டம்
சொல் பொருள் குஞ்சப்பா, குஞ்சையா என்பவை சிற்றப்பா, சின்னையா என்னும் பொருளவை சொல் பொருள் விளக்கம் குஞ்சப்பா, குஞ்சையா என்பவை சிற்றப்பா, சின்னையா என்னும் பொருளவை. குஞ்சி சிறிது என்னும் பொருளது. சிறு பல்லைக்… Read More »குஞ்சப்பா
சொல் பொருள் குஞ்சம் என்பது தொங்குவது, தொங்கி ஆடுவது என்னும் பொருளது. இக் குஞ்சாலம், ஊஞ்சல் என்னும் பொருளில் திரு. நயினார் குறிச்சி வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் குஞ்சம் என்பது… Read More »குஞ்சாலம்