உரிஞ்சல்
சொல் பொருள் புதர்க்காட்டை உரிஞ்சல் என வழங்குதல் காரைக்குடி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் உராய்தல் என்பது உரிஞ்சுதல் எனப்படும். மதிலை நெருங்கி உரிஞ்சுதலால் கதிரோன் சிவப்புற்றான் என்பது மனோன்மணீய உயர்வு நவிற்சி.… Read More »உரிஞ்சல்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் புதர்க்காட்டை உரிஞ்சல் என வழங்குதல் காரைக்குடி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் உராய்தல் என்பது உரிஞ்சுதல் எனப்படும். மதிலை நெருங்கி உரிஞ்சுதலால் கதிரோன் சிவப்புற்றான் என்பது மனோன்மணீய உயர்வு நவிற்சி.… Read More »உரிஞ்சல்
சொல் பொருள் உரம் என்பது வலிமை: உரவி என்பது வலிமை யுடையது சொல் பொருள் விளக்கம் உரம் என்பது வலிமை: உரவி என்பது வலிமை யுடையது. இடைவெளி மிகப்படப் பாய்ந்து செல்லும் பாய்ச்சையை (பாச்சையை)… Read More »உரவி
சொல் பொருள் உரம் = வலிமை; உரம் இல்லாதது, உரட்டான் சொல் பொருள் விளக்கம் உரம் = வலிமை; உரம் இல்லாதது, உரட்டான்; வலக்கையினும் இடக்கை வலிமையைப் பழகாமையால் வலிமை குறைந்ததாக உள்ளது அல்லது… Read More »உரட்டான்கை
சொல் பொருள் குண்டு என்பது உருண்டை என்னும் பொருளை அன்றி ஆழம் என்னும் பொருள் தருவது. பள்ளமாக அமைந்த வயல் வளமுடைய ஊர், குண்டு எனவும் வழங்கும் சொல் பொருள் விளக்கம் குண்டு என்பது… Read More »உரக்குண்டு
சொல் பொருள் உயிர்போன்ற நட்பினரை உயிர்க்காரர் என்பது குமரிமாவட்ட அகத்தீசுவர வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் உயிர்போன்ற நட்பினரை உயிர்க்காரர் என்பது குமரிமாவட்ட அகத்தீசுவர வட்டார வழக்காகும். உயிர் பகுத்தன்ன (உயிரைப் பகுத்து… Read More »உயிர்க்காரர்
சொல் பொருள் நிலக்கடலை. ஆனால் சேலம் மாவட்டத்தார் கடலைக்காய் என வழங்குகின்றனர். சொல் பொருள் விளக்கம் காய் என்பது செடி, கொடி, மரங்களில் காய்ப்பது. வேரில் தோன்றுவதைக் காய் என்பது இல்லை. நிலக்கடலை என்றே… Read More »கடலைக்காய்
சொல் பொருள் பழஞ்சோறு – உயிர் உய்ந்து இருப்பதற்காக உண்ணப்படும் சோற்றை உய்யக் கொண்டான் என்றனர் சொல் பொருள் விளக்கம் பழஞ்சோறு எனப் பொதுமக்கள் வழங்குவதை மாலியர் (வைணவர்) உய்யக் கொண்டான் என்பார். உயிர்… Read More »உய்யக் கொண்டான்
சொல் பொருள் உய்தம் என்பது அன்பு, நட்பு என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் உய்தம் என்பது அன்பு, நட்பு என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்கில் உள்ளது.… Read More »உய்தம்
சொல் பொருள் மீனவர் தம் மீன் கூடையை ‘உமல்’ என்பது வழக்கம் சொல் பொருள் விளக்கம் மீனவர் தம் மீன் கூடையை ‘உமல்’ என்பது வழக்கம். மற்றைக் கூடைகளினும் மீன் அள்ளி வரும் கூடை… Read More »உமல்
சொல் பொருள் குமரி வட்டாரத்தில் அம்மா என்பது உம்மா எனப்படுகிறது சொல் பொருள் விளக்கம் குமரி வட்டாரத்தில் அம்மா என்பது உம்மா எனப்படுகிறது. உன் அம்மா என்பது உ(ன் அ)ம்மா ஆயிற்று. என்தாய் என்பது… Read More »உம்மா