Skip to content

விலங்கு

தமிழ் இலக்கியங்களில் விலங்கு பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் விலங்கு பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில், இணைச்சொற்களில் விலங்குகள் பற்றிய குறிப்புகள்

ஏழகம்

சொல் பொருள் (பெ) ஆடு, sheep சொல் பொருள் விளக்கம் ஆடு, sheep மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ram தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏழக தகரோடு எகினம் கொட்கும் – பெரும் 326 ஆட்டுக்கிடாயுடன் எகினம் சுழன்று… Read More »ஏழகம்

பொங்கடி

சொல் பொருள் (பெ) யானை தாலி, மகிழ்வூட்டும் அணிகலம் பொங்கடி சொல் பொருள் விளக்கம் கருவூர் வட்டாரத்தார் திருமணச் சான்றாக உள்ள தாலியைப் பொங்கடி என்று வழங்குகின்றனர். மகிழ்வுமிக்க விழாவும், அவ் விழாவில் பொலிவோடு… Read More »பொங்கடி

யாடு

யாடு

யாடு என்பது ஆடு 1. சொல் பொருள் (பெ) ஆடு, 2. சொல் பொருள் விளக்கம் ஆடு, பார்க்க மை துரு துருவை யாடு வெள்யாடு புருவை வெண்மறி மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் goat,… Read More »யாடு

கவரி

கவரி

கவரி என்பது கவரி மான் 1. சொல் பொருள் (பெ) 1. நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம், 2. சாமரை, 2. சொல் பொருள் விளக்கம் சங்க இலக்கியத்தில் கூறப்படும் பிற… Read More »கவரி

கருப்பை

கருப்பை

கருப்பை என்பது கருப்பை எலி 1. சொல் பொருள் (பெ) எலி,  2. சொல் பொருள் விளக்கம் கருப்பைஎலி என்றோர் எலி சங்க நூல்களில் சொல்லப்படுகின்றது. ” வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்னகுடந்தையஞ் செவிய… Read More »கருப்பை

கயமுனி

சொல் பொருள் (பெ) யானைக்கன்று, சொல் பொருள் விளக்கம் யானைக்கன்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் young elephant, தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப – மலை 107 பொய்ச் சண்டைபோடும் யானைக்கன்றுகளின்… Read More »கயமுனி

கடுவன்

கடுவன்

கடுவன் என்பதன் பொருள் ஆண் குரங்கு, ஆண் பூனை 1. சொல் பொருள் விளக்கம் (பெ) பூனை, குரங்கு இவற்றின் ஆண், படைநோய், மாவிலங்கைமரம், கூனன். பார்க்க மான்று. பார்க்க குரங்கு மந்தி கலை முசு… Read More »கடுவன்

கடமா

கடமா

கடமா என்பது கலைமானினத்தில் மிகப் பெரியது 1. சொல் பொருள் (பெ) ஒரு வகை கலைமான், கலைமானினத்தில் மிகப் பெரியது கடமானாகும். 2. சொல் பொருள் விளக்கம் கலைமா ( Deer ) னினத்தைச்… Read More »கடமா

ஞமலி

ஞமலி

ஞமலி என்பது நாய் 1. சொல் பொருள் (பெ) நாய்,  2. சொல் பொருள் விளக்கம் நாய்,  பார்க்க நாய், ஞாளி, செந்நாய், செல்நாய் மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் dog 4. தமிழ் இலக்கியங்களில்… Read More »ஞமலி