Skip to content

வ வரிசைச் சொற்கள்

வ வரிசைச் சொற்கள், வ வரிசைத் தமிழ்ச் சொற்கள், வ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வகுளம்

வகுளம்

வகுளம் என்பது மகிழம் மரம். 1. சொல் பொருள் (பெ) மகிழம் மரம். 2. சொல் பொருள் விளக்கம் மகிழம் அல்லது வகுளம் என்பது ஓர் மரம் ஆகும். பூவின் மணம் மகிழ்வளிப்பதால், மகிழம் என்று நயமாக அழைக்கபடுகிறது.  மகிழம் என்ற சொல் மங்கலம்… Read More »வகுளம்

வகுந்து

சொல் பொருள் (பெ) வழி,  சொல் பொருள் விளக்கம் வழி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் way, road தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கி செல்லாமோ தில் சில் வளை விறலி – பதி 57/5,6… Read More »வகுந்து

வகு

சொல் பொருள் (வி) 1. கூறுபடுத்து, 2. வடிவமை, உருவாக்கு, 3. நியமி, ஒதுக்கிக்கொடு, 4. பிள, சொல் பொருள் விளக்கம் கூறுபடுத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் separate, divide, frame, formulate, conceptualise, assign,… Read More »வகு

வகிர்

சொல் பொருள் 1. (வி) பிள, கீறு, 2. (பெ) 1. பிளந்த துண்டு, 2. பிளப்பு, 3. வகிடு சொல் பொருள் விளக்கம் பிள, கீறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் split, tear open,… Read More »வகிர்

வடிவம்

சொல் பொருள் வடிவம் சொல் பொருள் விளக்கம் வடிவம் வேர்ச்சொல்லியல் இது body என்னும் ஆங்கில சொல்லின் மூலம் இது ப்ரதிமா என்னும் சமற்கிருத சொல்லின் மூலம் குறிப்பு: இது ஒரு வழக்குச் சொல்… Read More »வடிவம்

வளையம்

சொல் பொருள் முறை, தடவை சொல் பொருள் விளக்கம் வளையம் என்பது வளைவான பொருளைக் குறித்தல் பொது வழக்கு. வளையம் (வட்டம்) சுற்றிவருதல் எண்ணிக் கணக்கிடுதல் போட்டி வகைகளுள் ஒன்று. அதன் வழியே வளையம்… Read More »வளையம்

வளவு

சொல் பொருள் வேலி சொல் பொருள் விளக்கம் மனை அல்லது நிலம் என்பவற்றின் எல்லை காட்டும் வகையில் வேலியிடுதல் வழக்கம். உயிர்வேலி எனினும் கல், மண் முதலிய சுவர் வேலியாயினும் இடுவர். வேலி என்னும்… Read More »வளவு

வளர்த்தம்மை

சொல் பொருள் தாயைப் பெற்ற அல்லது தந்தையைப் பெற்ற பாட்டியாவார் சொல் பொருள் விளக்கம் பெற்றோர் இருக்கும் போதும் அவரைப் பெற்றோர் இருப்பார் எனின் அவர் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதே பெரும்பாலான குடும்ப வழக்கம்.… Read More »வளர்த்தம்மை

வளசு

சொல் பொருள் வளையல் சொல் பொருள் விளக்கம் வளைவு என்னும் வடிவப் பெயரால் ஏற்பட்ட பெயர் வளையல். அதனை ‘வளசு’ என்பது பரதவர் வழக்காக உள்ளது. இளையது > இளைசு > இளசு ஆவது… Read More »வளசு