ஆனந்தக்குற்றம்
சொல் பொருள் சாக்காடு. ஆனந்தக் குற்றம் என்பது இறந்து பாடு உறுவித்தற்கு ஏதுவாகிய குற்றம். சொல் பொருள் விளக்கம் ஆனந்தம் என்னும் சொல் சாக்காடு என்னும் பொருட்டாம். ஆனந்தக் குற்றம் என்பது இறந்து பாடு… Read More »ஆனந்தக்குற்றம்
ஆ வரிசைச் சொற்கள், ஆ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஆ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஆ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்
சொல் பொருள் சாக்காடு. ஆனந்தக் குற்றம் என்பது இறந்து பாடு உறுவித்தற்கு ஏதுவாகிய குற்றம். சொல் பொருள் விளக்கம் ஆனந்தம் என்னும் சொல் சாக்காடு என்னும் பொருட்டாம். ஆனந்தக் குற்றம் என்பது இறந்து பாடு… Read More »ஆனந்தக்குற்றம்
சொல் பொருள் நற்குணங்களால் அமைந்து, பணிய வேண்டும் உயர்ந்தோர் இடத்துப் பணிந்து, ஐம்புலனும் அடங்கிய கோட்பாட்டினை உடைய சான்றோர். சொல் பொருள் விளக்கம் நற்குணங்களால் அமைந்து, பணிய வேண்டும் உயர்ந்தோர் இடத்துப் பணிந்து, ஐம்புலனும்… Read More »ஆன்றவிந்தடங்கிய சான்றோர்
சொல் பொருள் ஆறெழுத்துமறை : “ந மோ குமாராய’ என்பதாம் சொல் பொருள் விளக்கம் ஆறெழுத்துமறை : “ந மோ குமாராய’ என்பதாம். (முருகு. 186. நச்.)
சொல் பொருள் ஆற்றில் நீராடி இன்புறுதல் சொல் பொருள் விளக்கம் ஆற்றிலும் கடலிலும் நீராடி இன்புறுவதும் பண்டை நாளைய செல்வ வேந்தர் வழக்கமாகும். “யாறும் குளனும் காவும் ஆடிப்பதி இகந்து நுகர்தலும் உரிய என்ப”… Read More »ஆறாட்டு
சொல் பொருள் சூத்திரங்களும் தம்முள் இயைபு பட்டு ஒழுகுவது சொல் பொருள் விளக்கம் ஆற்றொழுக்கு என்பது, ஆற்றுநீர் தொடர் வறாது ஒழுகுமதுபோலச் சூத்திரங்களும் தம்முள் இயைபு பட்டு ஒழுகுவது. (நன். 18. மயிலை.). (இறை.… Read More »ஆற்றொழுக்கு
சொல் பொருள் ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் சொல் பொருள் விளக்கம் ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல். (கலி. 133..)
சொல் பொருள் பண்ணைப் பாடும்போது ஏற்றியும் இறக்கியும் அலுக்கியும் இனிமை வளர்ப்பது ஆளத்தி எனப்படும். அஃது இக்காலத்தில் ஆலாபனை, ஆலாபனம் எனப்படுகிறது சொல் பொருள் விளக்கம் பண்ணைப் பாடும்போது ஏற்றியும் இறக்கியும் அலுக்கியும் இனிமை… Read More »ஆளத்தி
சொல் பொருள் ஆழ்தற்கு இடமாம் துயர். சொல் பொருள் விளக்கம் ஆழ்தற்கு இடமாம் துயர். (திருக்கோ. 89. பேரா.)
சொல் பொருள் குடுக்கை, இடக்கை. சொல் பொருள் விளக்கம் ஆவஞ்சி எனினும் குடுக்கை எனினும், இடக்கை எனினும் ஒக்கும். அதற்கு ஆவினுடைய வஞ்சித் தோலைப் போர்த்தலால் ஆவஞ்சி என்று பெயராயிற்று; குடுக்கையாக அடைத்தலால் குடுக்கை… Read More »ஆவஞ்சி
சொல் பொருள் ஆல் என்றால் நீர். ஆலில் இருந்து (நீரில் இருந்து) தோன்றியது ஆறு. சொல் பொருள் விளக்கம் ஆல் என்றால் நீர். ஆலில் இருந்து (நீரில் இருந்து) தோன்றியது ஆறு. ஆல் அறுத்துக்கொண்டு… Read More »ஆலறு