பழிபாவம்
சொல் பொருள் பழி – பொருந்தாச் செயல் செய்தலால் இம்மையில் உண்டாகும் பழிப்பு.பாவம் – தீவினை செய்தலால் மறுமையில் உண்டாகும் தீயநிகழ்வு. சொல் பொருள் விளக்கம் பழி-வசைச்சொல்; பழியஞ்சித்தேடிப் பகுத்துண்ண வேண்டும் என்பார் வள்ளுவர்.… Read More »பழிபாவம்